சீக்கிரமாக ஆரம்பமாக போகும் பிக்பாஸ் 7வது சீசன்- எப்போது தெரியுமா?
பிக்பாஸ்
விஜய் தொலைக்காட்சியில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு படு மாஸாக ஒளிபரப்பாகிய நிகழ்ச்சி தான் பிக்பாஸ்.
முதல் சீசனுக்கு பல பிரச்சனைகள், சர்ச்சைகள் எல்லாம் எழுந்தது, ஆனால் அடுத்தடுத்த சீசன்களுக்கு சொல்லவே வேண்டாம், நல்ல வரவேற்பு கிடைத்தது.
கடந்த 6வது சீசன் ஜனவரி 2023 தான் முடிவடைந்தது, இந்த சீசனின் வெற்றியாளராக அசீம் தேர்வு செய்யப்பட்டார், ஆனால் இந்த முடிவு பலருக்கு அதிருப்தியை ஏற்படுத்தி இருந்தது.

இந்த நிலையில் கடந்த சில நாட்களாகவே 7வது சீசன் குறித்து தகவல்கள் வந்த வண்ணம் உள்ளன. அதன்படி இந்த 7வது சீசன் அக்டோபர் மாதம் இல்லை ஆகஸ்ட் மாதமே தொடங்க இருக்கிறதாம்.
ஒரு மாதத்திற்கு முன்னதாகவே நிகழ்ச்சி ஒளிபரப்பாக இருக்கிறது என்ற செய்தியை கேட்ட ரசிகர்கள் படு சந்தோஷத்தில் உள்ளனர்.

உடல் பருமனை குறைக்க நடிகை அனுஷ்கா ஷெட்டி செய்யும் யோகா பயிற்சி, டயட் சீக்ரெட்
100 ஆண்டுகளின் பின் ஒரே நாளில் புதன்-சுக்கிரன் பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு டபுள் ஜாக்பாட் உறுதி! Manithan
பட்டு வேட்டி சட்டையுடன் தலைமை செயலகத்தில் முதல்வர் விஜய்... திடீர் மாற்றத்திற்கு காரணம் என்ன? IBC Tamilnadu
ப்ரமோஷன் நிகழ்வில் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகளுக்கு நேர்ந்த அதிர்ச்சி! படுவைரலாகும் வீடியோ Manithan