நடிகர் கிங்காங் மகள் திருமணம்
நடிகர் கிங்காங் தமிழ் திரைப்பட நகைச்சுவை நடிகர் ஆவார். இவருடைய உண்மையான பெயர் சங்கர். இவர் அதிசயப் பிறவி படத்தில் வரும் இவருடைய நடன காட்சி மிகவும் பிரபலமான ஒன்று.
வடிவேலுவுடன் கிங்காங் இணைந்து நடித்த நகைச்சுவை காட்சிகளை பற்றி சொல்லவே வேண்டாம். தமிழ் சினிமாவில் தனக்கென்று தனி இடத்தை பிடித்துள்ள நடிகர் கிங்காங்கின் மகள் கீர்த்தனாவுக்கு இன்று திருமணம் நடைபெற்று முடிந்துள்ளது.
திருமண வீடியோ
கடந்த சில வாரங்களாக சினிமா துறையை சேர்ந்தவர்களுக்கு அரசியல் வாதிகளுக்கும் வீடு தேடி சென்று திருமண அழைப்பிதழை கிங்காங் வழங்கி வந்தனர். அந்த புகைப்படங்கள் கூட வைரலானது.
இந்த நிலையில், இன்று காலை கிங்காங்கின் மகள் கீர்த்தனா - நவீன் ஜோடிக்கு திருமணம் நடந்துள்ளது. ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களை சமூக வலைத்தளத்தில் தெரிவித்து வருகிறார்கள். திருமணத்தின் போது எடுத்த வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. இதோ நீங்களே பாருங்க..

வைகோ உயிரை 3 முறை காப்பாற்றினேன்; மகனுக்காக எனக்கு துரோகி பட்டம் - மல்லை சத்யா குற்றச்சாட்டு IBC Tamilnadu

கழுத்தில் தாலி ஏறிவுடன் மொத்தமாக மாறிய சீதா.. வாழ்க்கை இழந்த மீனா- பரிதவிப்பில் குடும்பத்தினர் Manithan

ஏமன் நாட்டில் மரண தண்டனைக்காக காத்திருக்கும் கேரள செவிலியர்: இந்திய உச்சநீதிமன்றத்தின் முடிவு News Lankasri
