நடிகர் கிங் காங் திருமண வீடியோ.. அழகிய ஜோடி, நீங்களே பாருங்க
நடிகர் கிங் காங்
ஊரைத் தெரிஞ்சுக்கிட்டேன் படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் ஷங்கர் ஏழுமலை.
இதன்பின் இவர் கிங் காங் என திரையுல வட்டாரத்தில் அழைக்கப்பட்டார். அதுவே ரசிகர்கள் மத்தியில் இவருக்கு பிரபலத்தையும் பெற்று தந்தது.
ரஜினிகாந்த், விஜயகாந்த் என தமிழ் நட்சத்திரங்களுடன் நடித்தது மட்டுமல்லாமல் ஹிந்தியில் ஷாரூக்கானுடன் இணைந்தும் நடித்துள்ளார்.
ஆம், சென்னை எக்ஸ்பிரஸ் திரைப்படத்தில் ஒரு நகைச்சுவை காட்சியில் ஷாருக்கான் உடலை இணைந்து நடித்திருந்தார். அந்த காட்சி ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான ஒன்று.
12 வயதில் தற்கொலை செய்துகொண்ட ஐஸ்வர்யா ராஜேஷின் சகோதரர்.. துக்கத்துமேல் துக்கமாக விபத்தில் சிக்கி இறந்த இரண்டாவது அண்ணன்
நடிகர் கிங் காங் என்றால் உடனடியாக ரசிகர்களுக்கு நினைவுக்கு வரும் விஷயம் ரஜினிகாந்த் படத்தில் இவர் ஆடிய நடனம் தான். இன்று வரை பலருடைய மனதில் இருந்து நீங்கா இடத்தை அந்த காட்சி பிடித்துள்ளது.
Unseen திருமண வீடியோ
கலா என்பவரை திருமணம் செய்துகொண்ட நடிகர் கிங் காங்கிற்கு மூன்று பிள்ளைகள் உள்ளனர். இந்நிலையில், நடிகர் கிங் காங்கின் திருமண வீடியோ ஒன்று வெளியாகியுள்ளது. இதுவரை பலரும் பார்த்திராத Unseen வீடியோ தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
இதோ அந்த வீடியோ..
அரிய காட்சி...? pic.twitter.com/tFcgS9v0XX
— ? சத்யா? (@SathyaR69948247) January 7, 2024