அஜித்தின் ஹிட் படத்தை மிஸ் செய்த பிரபல நடிகர்!! யார் தெரியுமா?
2013 ஆம் ஆண்டு அஜித் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் ஆரம்பம். விஷ்ணு வரதன் இயக்கத்தில் வெளிவந்த இப்படம் அஜித்துக்கு பாக்க ஆக்க்ஷன் திரைப்படமாக அமைந்தது.
சுமார் ரூ 60 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் ரூ 130 கோடி வரை வசூல் செய்தது. இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நயன்தாரா நடித்திருப்பார். மேலும் முக்கிய ரோலில் ஆர்யா, ராணா, டாப்ஸி எனப் பலர் முக்கிய ரோலில் நடித்திருந்தனர்.
ஆரம்பம் திரைப்படம் வெளியாகி 10 ஆண்டுகளுக்கு மேலாகியும் மக்களுக்கு புடித்த படம் ஆகயுள்ளது. இதற்க்கு காணரம் இந்த படத்தின் கதையும் மற்றும் இயக்குனர் விஷ்ணு வராதனும் தான்.
இப்படத்தில் அர்யா நடித்திருத்த ரோலில் முதல் முதலில் நடிக்க இருந்தது கிருஷ்ணாதானாம். அனால் அவர் இந்த ரோல் நமக்கு செட் ஆகுமா?.என்ன யோசனையினாலும் அவர் மறுத்துவிட்டார். அனால் படம் வெளியாகி சூப்பர் ஹிட் ஆனா பின்னல் இந்த நினைத்து வருத்தப்பட்டதும் உண்டு என அவரின் நெருங்கிய வாட்டாரத்தை சேர்ந்தவர்கள் கூறுவது உண்டு.

யார் இருக்கிறார்கள் அங்கே... இந்தியாவில் 35 ஆண்டுகளாக வசிக்கும் பாகிஸ்தானிய பெண்மணி உருக்கம் News Lankasri
