அச்சு அசல் அப்பாவை போலவே வளர்ந்து நிற்கும் நடிகர் மகேஷ் பாபுவின் மகன்! வைரலாகும் புகைப்படம்

By Jeeva Oct 26, 2022 08:00 AM GMT
Report

மகேஷ் பாபு

தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகராக திகழ்ந்து வருபவர் நடிகர் மகேஷ் பாபு.

இவரின் திரைப்படங்கள் தெலுங்கு மட்டுமின்றி தமிழ், மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் பெரிய வரவேற்பை பெறுவது வழக்கம்.

அப்படி அவரின் தொடர் வெற்றி திரைப்படங்களுக்கு பின் கடைசியாக வெளியான திரைப்படம் Sarkaru Vaari Paata. பெரிய எதிர்பார்ப்பிற்கு இடையே வெளியான இப்படம் பிரம்மாண்ட வெற்றியை பெற தவறியது.

அச்சு அசல் அப்பாவை போலவே வளர்ந்து நிற்கும் நடிகர் மகேஷ் பாபுவின் மகன்! வைரலாகும் புகைப்படம் | Actor Mahesh Babu Son Latest Photo

இந்நிலையில் மகேஷ் பாபுவிற்கு கிருஷ்ணா என்ற மகனும், இந்திரா தேவி என்ற மகளும் உள்ளார். அவரின் மூத்த மகனான கிருஷ்ணாவின் போட்டோ தான் இணையத்தில் வைரலாகி இருக்கிறது.

ஆம், அச்சு அசல் அவரின் தந்தை மகேஷ் பாபு போலவே அவரின் மகன் கிருஷ்ணாவும் வளர்ந்து நிகர்க்கும் புகைப்படத்தை நீங்களே பாருங்கள் 

அச்சு அசல் அப்பாவை போலவே வளர்ந்து நிற்கும் நடிகர் மகேஷ் பாபுவின் மகன்! வைரலாகும் புகைப்படம் | Actor Mahesh Babu Son Latest Photo

அதிரடியாக வெளியான விஜய்யின் வாரிசு பட புதிய புகைப்படங்கள்

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US