அதிரடியாக வெளியான விஜய்யின் வாரிசு பட புதிய புகைப்படங்கள்- வைரலாக்கும் ரசிகர்கள்

By Yathrika Oct 26, 2022 06:08 AM GMT
Report

விஜய்யின் வாரிசு

தளபதி விஜய்யின் வாரிசு படத்திற்காக ரசிகர்கள் ஆவலாக காத்துக் கொண்டிருக்கின்றனர். காரணம் அவரது நடிப்பில் கடைசியாக வெளியாகி இருந்த பீஸ்ட் திரைப்படம் சரியான வரவேற்பு பெறவில்லை.

வசூலிலும் பல இடங்களில் படம் நஷ்டத்தை தழுவியதாக தகவல்கள் தெரிவித்தன. இதனால் ரசிகர்கள் விஜய்யின் வாரிசு திரைப்படம் கண்டிப்பாக ஹிட்டடிக்க வேண்டும் என வேண்டிக் கொள்கின்றனர்.

தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கும் இப்படம் குடும்ப கலந்து சென்டிமென்ட் படமாக இருக்கும் என படக்குழு தெரிவித்துள்ளனர். அதற்கு ஏற்றார் போல் இப்படத்தில் சரத்குமார், ஷ்யாம், சம்யுக்தா என பல நட்சத்திர பட்டாளமே நடிக்கிறார்கள்.

அதிரடியாக வெளியான விஜய்யின் வாரிசு பட புதிய புகைப்படங்கள்- வைரலாக்கும் ரசிகர்கள் | Vijay Varisu Film New Stills Goes Viral

புதிய ஸ்டில்ஸ்

இதுவரை படத்தின் ஃபஸ்ட் லுக் மட்டுமே வெளியான நிலையில் இப்போது படத்தின் புதிய ஸ்டில்ஸ் வெளியாகி இருக்கிறது. தளபதி ரசிகர்கள் அந்த புதிய புகைப்படங்களை இப்போது வைரலாக்கி வருகிறார்கள்.

ராஜா ராணி சீரியல் நடிகருக்கு ஏற்பட்ட சோகம்- கஷ்டத்தில் அவர் செய்த விஷயம் 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US