மலையாள சினிமாவின் முன்னணி நாயகன் மம்முட்டியின் முழு சொத்து மதிப்பு இத்தனை கோடிகளா?
நடிகர் மம்முட்டி
ஒரு வழக்கறிஞராக இருந்தாலும் சினிமா மீது அதிக ஆர்வம் இருந்ததால் மலையாளத்தில் படங்கள் நடிக்க ஆரம்பித்தவர் தான் மம்முட்டி.
1971ம் ஆண்டு அனுபவங்கள் பாளிசிக்கல் என்ற படத்தின் மூலம் அறிமுகமானாலும் முதல் வெற்றிப்படமாக அமைந்தது தேவலோகம் என்ற படம் தான்.
ஜவான் படம் பார்க்க வந்த இடத்தில் லியோ படம் பற்றி பேசிய இசையமைப்பாளர் அனிருத்- அடுத்த அப்டேட் எப்போது?
மலையாள திரையுலகில் தனது படங்கள் மூலம் நிறைய சாதனைகளை செய்துள்ளார்.
மௌனம் சம்மதம், அழகன், தளபதி, மறுமலர்ச்சி, கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், ஆனந்தம் உள்ளிட்ட பல படங்கள் நடித்துள்ளார்.

சொத்து மதிப்பு
மம்முட்டி எப்படி சினிமாவில் நுழைந்து வெற்றிநாயகனாக இருக்கிறாரோ அதேபோல் அவரது மகன் துல்கர் சல்மானும் இந்திய மொழிகளில் தொடர்ந்து படங்கள் நடித்து வருகிறார்.
அண்மையில் தனது 72வது பிறந்தநாளை கொண்டாடிய மம்முட்டியின் சொத்து மதிப்பு மொத்தம் ரூ. 360 கோடி வரை இருக்கும் என கூறப்படுகிறது.

“வலையில் சிக்க விடக்கூடாது”... தர்மேந்திர பிரதான் ராஜினாமா கடிதத்தில் வெளிப்பட்ட முக்கிய தகவல்கள் IBC Tamilnadu
தங்களின் சேமிப்புக் கணக்கில் குறைந்தது 1 மில்லியன் பவுண்டுகளுடன் 33,000 பிரித்தானியர்கள் News Lankasri
தாக்குதலைத் தீவிரப்படுத்தும் ஹவுதிகள்... சவுதி அராம்கோ எண்ணெய் நிலையம் மீது ஏவுகணை வீச்சு News Lankasri