மறுமணம் செய்துகொண்ட நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் அண்ணனுக்கு குழந்தை பிறந்தது.. போட்டோ இதோ
ஐஸ்வர்யா ராஜேஷ்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகைகளில் ஒருவர் ஐஸ்வர்யா ராஜேஷ்.
இவரது சகோதரர் மணிகண்டன் சினிமா மற்றும் சீரியல்களில் நடித்து வருகிறார். அவள் என்ற சீரியலில் நடித்து சின்னத்திரையில் அறிமுகமானவர் தொடர்ந்து அழகு, சிவா மனசுல சக்தி, தாய் வீடு, நாச்சியார் என பல சீரியல்களில் நடித்து பிரபலமானார்.
சீரியல்களில் நடித்துக் கொண்டிருந்த போதே தன்னுடன் நடித்த நடிகை சோபியாவை காதலித்து திருமணம் செய்தார், இவர்களுக்கு ஆர்யன் என்ற மகன் இருக்கிறார்.
மறுமணம்
சில காரணங்களால் சோபியாவை விவாகரத்து செய்தவர் வேறொருவரை மறுமணம் செய்துகொண்டார்.
எப்போது விவாகரத்து செய்தார், மறுமணம் எப்போது நடந்தது என தெரியவில்லை. தற்போது மணிகண்டன் செய்த 2வது திருமணம் மூலம் அவருக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது.
தனது மனைவி மற்றும் குழந்தையுடன் மணிகண்டன் பதிவு போட ரசிகர்கள் வாழ்த்து கூறி வருகிறார்கள்.

எடப்பாடி வீட்டுக்கும் செல்வேன்; திமுக கூட்டணியில் கூடுதல் கட்சிகள் இணைய வாய்ப்பு - ஸ்டாலின் IBC Tamilnadu

பங்கர் பஸ்டராக உருவெடுக்கும் இந்தியாவின் அக்னி ஏவுகணை - சீனா, பாகிஸ்தானுக்கு கடும் அச்சுறுத்தல் News Lankasri
