குட் நைட் வெற்றியை தொடர்ந்து புதிய படத்தில் ஒப்பந்தமான மணிகண்டன்!! யாருடன் தெரியுமா?

By Dhiviyarajan Dec 20, 2023 10:59 AM GMT
Report

மணிகண்டன்

ஜெய் பீம் படத்தின் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் தான் நடிகர் மணிகண்டன்.

இந்த ஆண்டு இவர் நடிப்பில் விநாயக் சந்திரசேகரன் இயக்கத்தில் வெளிவந்த குட் நைட் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்று குடும்பங்கள் கொண்டாடும் படமாக அமைந்தது.

குட் நைட் வெற்றியை தொடர்ந்து புதிய படத்தில் ஒப்பந்தமான மணிகண்டன்!! யாருடன் தெரியுமா? | Actor Manikandan Next Movie Update

புதிய கூட்டணி

இப்படத்தை தொடர்ந்து இவர் நக்கலைட்ஸ் ராஜேஷ்வர் காளிசாமி இயக்கும் படத்தில் ஹீரோவாக நடிக்கிறார். காமெடி கலந்த குடும்ப பின்னணியில் உருவாகும் படத்திற்கான அறிவிப்பு சமீபத்தில் வெளியானது.

இதில் மேலும் முக்கிய கதாபாத்திரத்தில் குரு சோமசுந்திரம் மற்றும் சான்வே மேகனா ஆகியோர் நடிக்கிறார்கள். தற்போது இந்த படத்தின் ஷூட்டிங் நடந்து வருவதாக தகவல் ஒன்று வெளியாகி இருக்கிறது.   

குட் நைட் வெற்றியை தொடர்ந்து புதிய படத்தில் ஒப்பந்தமான மணிகண்டன்!! யாருடன் தெரியுமா? | Actor Manikandan Next Movie Update

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US