குஷி, அமர்க்களம் என பல படங்களில் நடித்து மனிஷ் இப்போது எப்படி உள்ளார் தெரியுமா?
அந்த காலத்தில் வந்த படங்களில் நடிகரை மட்டுமே மக்கள் அடையாளம் கண்டு வந்தார்கள். ஆனால் இப்போது அப்படி இல்லை, நிலைமையே வேறு.
நடிகர்களின் நண்பராக நடிக்கும் பிரபலங்கள் முதல் பாடல்கள் பின்னால் நடனம் ஆடும் கலைஞர்களை வரை அனைவரையும் ரசிகர்கள் இப்போது கவனிக்கிறார்கள்.
அப்படி அஜித்தின் ஹிட் படமான அமர்க்களம், விஜய்யுடன் குஷி போன்ற படங்களில் அவர்களுக்கு நண்பராக நடித்து வந்தவர் மனிஷ்.
மனிஷ் பயணம்
குஷி, அமர்க்களம் படங்களை தாண்டி பார்த்தேன் ரசித்தேன், மின்னலே, நீ ரொம்ப அழகா இருக்க போன்ற படங்களிலும் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். இவர் பி.சி. ஸ்ரீராம் இயக்கத்தில் சொன்னால் தான் காதலா என்ற படத்தில் நாயகனாக நடித்துள்ளார்.
ஆனால் படம் நிறுத்தப்பட மிகவும் வருந்தியுள்ளார்.
அதோடு சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு அஜித்தால் தான் கிடைத்தது என்றும் அமர்க்களம் முதலில் நடித்ததாக கூறியிருக்கிறார். அப்பா தொழிலை கவனித்துக்கொண்டு மாடலிங்கில் சேர்ந்து நிறைய விளம்பரங்களிலும் நடித்திருக்கிறாராம்.
தற்போது அவரது லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது.
தளபதி விஜய் தனது தாய், தந்தையுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம்.. இதுவரை பலரும் பார்த்திராத ஒன்று

தோனியால் 7 பேரின் கிரிக்கெட் வாழ்க்கை சாக்கடையில்.. முன்னாள் வீரர் பகீர் குற்றச்சாட்டு IBC Tamilnadu

Numerology: இந்த தேதிகளில் பிறந்தவங்க லட்சுமி தேவியின் அருள் கொண்டவர்களாம்.. பணம் இனி கொட்டும் Manithan

விமான விபத்தில் தப்பித்த பயணி.., புகை சூழ்ந்த இடத்தில் இருந்து வெளிவரும் புது வீடியோ வெளியீடு News Lankasri
