மணிவண்ணன் மது பழக்கத்தால் இறக்கல..உண்மை காரணம் இதுதான்!! முதல் முறை மனம் திறந்த சகோதரி
மணிவண்ணன்
இயக்குனர், நடிகர் எனப் பல பன்முகங்களை கொண்டவர் தான் மணிவண்ணன்.
இவர் தனது 58 வயதில் மாரடைப்பால் காலமானார். அவரது விருப்பப்படி, அவரது உடலை தமிழ் ஈழக் கொடியால் மூடப்பட்டது அடக்கம் செய்யப்பட்டது.
காரணம் இதுதான்
இந்நிலையில் பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட மணிவண்னனின் சகோதரி பல விஷயங்களை பகிர்ந்துள்ளார். அதில் அவர், மணிவண்ணன் அளவுக்கு அதிகமாக குடித்ததால் இறந்துவிட்டார் என்ற வதந்திகள் வந்தது.அந்த தகவல் பொய்.
அண்ணன் இறப்பதற்கு சில மாதங்களுக்கு முன்பே குடிப்பழக்கத்தை கைவிட்டுவிட்டார். அண்ணாவுக்கு புற்றுநோய் இருந்தது, அதுமட்டுமின்று இன்டர்வியூ நடந்து கொண்டிருந்தது அந்த சமயத்தில் அவர் கால் தடுக்கி கீழே விழுந்துவிட்டார்.
அதன் பிறகு இரண்டு மாதம் உடல் நிலை மோசமாக இருந்தது. அண்ணன் இறந்த சில நாட்களிலே அண்ணியும் இறந்து போய்விட்டார் என்று மணிவண்ணனின் சகோதரி கூறியுள்ளார்.

ஒன்றுக்கும் மேற்பட்ட வங்கிக் கணக்குகள் வச்சிருக்கீங்களா - இதை கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க IBC Tamilnadu

Optical illusion: படத்தில் 'Met' என்ற சொற்களில் ஒரு எழுத்து வித்தியாசத்தில் 'Mat' எங்கே உள்ளது? Manithan
