நடிகரும், இயக்குனருமான மனோபாலா பிறந்து, வளர்ந்த சொந்த வீட்டை பார்த்துள்ளீர்களா?- அப்போதே பெரிய வீடு
நடிகர் மனோபாலா
தமிழ் சினிமாவில் காமெடி நடிகராகவும், இயக்குனராகவும் வலம் வருபவர்களில் ஒருவர் மனோபாலா. இவரை காமெடி நடிகராக மக்களுக்கு நன்கு தெரியும் ஆனால் 25 படங்களுக்கு மேல் இயக்கிய ஒரு வெற்றி இயக்குனராகவும் இவர் இருந்துள்ளார்.
இதுதவிர சீரியல்கள் நடித்துள்ளார், சில தமிழ் படங்களை தயாரிக்கவும் செய்துள்ளார்.
அதோடு இவர் எப்போது டுவிட்டர் பக்கத்தில் மிகவும் ஆக்டீவாக இருப்பார்.
சொந்த வீடு
சென்னையில் செட்டில் ஆகியுள்ள நடிகர் மனோபாலாவின் சொந்த மருங்கூர். அங்கு அவர் பிறந்த, வளர்ந்த சொந்த வீடு இன்னமும் அப்படியே இருக்கிறது. அண்மையில் அவரது வீட்டின் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வலம் வருகிறது.
அந்த காலத்தில் நன்றாக பெரிய வீடாக கட்டியுள்ளார்கள்.
இதோ பாருங்கள்,
பேருந்தில் பயணம் செய்யும் அஜித்- வைரலான லேட்டஸ்ட் வீடியோ இதோ

எதிர்பாரா பேரழிவு; மெகா நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்பு - 3 லட்சம் பேர் உயிரிழக்கும் அபாயம் IBC Tamilnadu
