பேருந்தில் பயணம் செய்யும் அஜித்- வைரலான லேட்டஸ்ட் வீடியோ இதோ
அஜித்தின் 61வது படம்
நடிகர் அஜித் வலிமை படத்தை தொடர்ந்து வினோத் இயக்கத்திலேயே போனி கபூர் தயாரிப்பிலேயே தனது 61வது படத்தில் நடிக்கிறார். படத்திற் படப்பிடிப்பு சில மாதங்களுக்கு முன் தொடங்கி இடைவேளை விடப்பட்டு இப்போது மீண்டும் தொடங்கியுள்ளது.
ஹைதராபாத்தில் இப்படத்திற்கான படப்பிடிப்பு நடந்துவரும் நிலையில் அஜித்தின் சில படப்பிடிப்பு புகைப்படங்களும் சமூக வலைதளங்களில் வெளியான வண்ணம் இருக்கிறது.
ஒரு படம் குறித்து பொதுவாக சில தகவல்கள் கசிந்துவிடும், ஆனால் இப்படம் பற்றி அவ்வளவாக எந்த தகவலும் இல்லை.
வைரல் வீடியோ
தற்போது அஜித் ரசிகர்களிடம் ஒரு வீடியோ வைரலாகி வருகிறது. அதில் அஜித் பேருந்தில் பயணம் செய்வது போல் உள்ளது, இதோ அந்த வீடியோ,
#Thala recent ???#Ajithkumar #AK61 pic.twitter.com/O5nIBHrca0
— that'sit (@thatsit__7) August 16, 2022
குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இருந்து பாதியிலேயே வெளியேறியது ஏன்?- முதன்முறையாக கூறிய ரக்ஷன்

Optical illusion: படத்தில் 'Met' என்ற சொற்களில் ஒரு எழுத்து வித்தியாசத்தில் 'Mat' எங்கே உள்ளது? Manithan
