சுப்ரமணியபுரம் படத்தில் முதன் முதலில் நடிக்கவிருந்தது இவரா! உண்மையை கூறிய நடிகர்
சுப்ரமணியபுரம்
சசிகுமார் இயக்கி, நடித்து, தயாரித்து வெளிவந்த திரைப்படம் சுப்ரமணியபுரம். இப்படத்தில் ஜெய், சமுத்திரக்கனி, கஞ்சாகருப்பு என பல நட்சத்திரங்கள் நடித்திருந்தனர்.
எதிர்பார்த்ததை விட மாபெரும் அளவில் இப்படம் வெற்றியடைந்தது. இன்று வரை இப்படத்தை ரசிகர்களால் கொண்டாடி வருகிறார்கள். அந்த அளவிற்கு அவர்களின் மனதில் தாக்கத்தை இப்படம் ஏற்படுத்தியுள்ளது.
பாலிவுட் இயக்குனர் அனுராக் கைசாப் கூட சுப்ரமணியபுரம் தனக்கு ஒரு இன்ஸ்பிரேஷன் என்று கூறிருந்தார்.
மிஸ் செய்த நடிகர்
இந்நிலையில், சுப்ரமணியபுரம் படத்தில் முதலில் முதலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் சாந்தனு நடிக்கவிருந்தாராம்.
ஆனால், திடீரென வேறொரு தயாரிப்பாளரின் படத்திற்கு கால்ஷீட் கொடுத்துவிட்டதால், சுப்ரமணியபுரம் படத்திலிருந்து விலகிவிட்டாராம்.
இந்த தகவலை இயக்குனரும், நடிகருமான அமீர் கூறியுள்ளார். ஏனென்றால், சசிகுமாருக்கு முன் இப்படத்தை அமீர் தான் தயாரிப்பதாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
லோகேஷ் கனகராஜ் படத்தில் நயன்தாரா, ஹீரோ யார் தெரியுமா

16 வயது சிறுவனுக்கு பாலியல் வன்கொடுமை - அரசு அதிகாரி, தொழிலதிபர் உள்ளிட்ட 10 பேர் கொடுமை! IBC Tamilnadu

உலகின் சக்தி வாய்ந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் - முதலிடத்தில் உள்ள நாடு எது? News Lankasri
