லோகேஷ் கனகராஜ் படத்தில் நயன்தாரா, ஹீரோ யார் தெரியுமா

By Kathick Mar 10, 2023 09:10 AM GMT
Report

நயன்தாரா 

நடிகை நயன்தாரா தற்போது ஜவான் படத்தில் நடித்து வருகிறார். மேலும் ஜெயம் ரவியுடன் இணைந்து இறைவன் எனும் படத்தில் நடித்து வருகிறார்.

லோகேஷ் கனகராஜ் படத்தில் நயன்தாரா, ஹீரோ யார் தெரியுமா | Nayanthara To Do Film With Lokesh Kanagaraj

இந்நிலையில், புதிதாக ஒரு படத்தில் கமிட்டாகியுள்ளாராம் நயன்தாரா. இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தயாரிப்பில் ரத்னகுமார் இயக்கத்தில் தான் இப்படம் உருவாகவுள்ளது என தகவல் தெரிவிக்கின்றனர்.

அடுத்த படம்

இப்படத்தில் ஹீரோவாக நடிக்க ராகவா லாரன்ஸ் கமிட்டாகியுள்ளாராம். இப்படத்தின் அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தெரிவிக்கின்றனர்.

இதன்முலம் நயன்தாரா சினிமாவை விட்டு விலகப்போகிறார் என்ற சர்ச்சைக்கு பதில் கிடைத்துள்ளது.

லோகேஷ் கனகராஜ் படத்தில் நயன்தாரா, ஹீரோ யார் தெரியுமா | Nayanthara To Do Film With Lokesh Kanagaraj

தொடர்ந்து படங்களை கமிட் செய்ய தயாராகியுள்ள நயன்தாரா இன்னும் சில ஆண்டுகள் திரையுலகில் பயணம் செய்வார் என தெரிகிறது.

அகிலன் திரைவிமர்சனம் 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US