இன்று பிறந்தநாள் கொண்டாடும் நடிகர் மோகன்லாலின் முழு சொத்து மதிப்பு... எத்தனை கோடி தெரியுமா?
மோகன்லால்
The Complete Actor என மலையாள சினிமா ரசிகர்களால் கொண்டாடப்படும் ஒரு நடிகர் மோகன்லால்.
கேரளாவில் 44 ஆண்டுகளாக தனக்கென ஒரு தனி ராஜ்ஜியத்தை உருவாக்கி வைத்திருக்கிறார்.
அங்கு டாப் நடிகரான இவர் தமிழில் உன்னைப்போல் ஒருவன், ஜில்லா, காப்பான் இப்போது அண்மையில் வெளியான ரஜினியின் ஜெயிலர் போன்ற படங்களில் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார்.
கடைசியாக இவரது நடிப்பில் வெளியான மலைக்கோட்டை வாலிபன் படம் படு தோல்வியை சந்தித்தது.
சொத்து மதிப்பு
1988ம் ஆண்டு சுசித்ரா என்பவரை திருமணம் செய்துகொண்ட இவருக்கு பிரனவ் மற்றும் விஸ்மயா என இரு குழந்தைகள் உள்ளனர்.
கொச்சியில் சொகுசு வீடு, திருவனந்தபுரத்தில் ஒரு பெரிய வீடும், சுமார் 50 ஏக்கர் நிலமும் கொச்சியில் மோகன்லாலுக்கு உள்ளது. அதேபோல் சுமார் 20 கோடி மதிப்புள்ள கார்கள் மோகன்லாலிடம் உள்ளதாம்.
படங்களை தாண்டி பிக்பாஸ், விளம்பரம் என சம்பாதிக்கும் மோகன்லாலின் சொத்து மதிப்பு ரூ. 376 கோடி வரை இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

500 Invar ஏவுகணைகளை வாங்கும் இந்தியா - பாக்., சீனாவிற்கு பீதியை கிளப்பும் உள்ளூர் தயாரிப்பு News Lankasri

கமல்ஹாசன் மன்னிப்பு கேட்க கோரி கர்நாடகாவில் வெடித்த போராட்டம் - தக்லைஃப் நிகழ்வில் பேசியது என்ன? IBC Tamilnadu

துருக்கியுடன் உறவுகளை இந்தியா துண்டித்தால்... இந்தப் பொருட்களின் விலை ராக்கெட் வேகத்தில் உயரும் News Lankasri
