மறைந்த நடிகர் நாகேஷ் அவர்கள் பிறந்து வளர்ந்த அவரது சொந்த வீட்டை பார்த்துள்ளீர்களா?- இதோ

By Yathrika Jul 09, 2022 11:20 AM GMT
Report

நடிகர் நாகேஷ் தமிழ் சினிமாவில் காமெடியனாக கலக்கி வந்த பிரபலம். 

1958ம் ஆண்டு சினிமா நுழைந்து நடிக்க ஆரம்பித்த அவர் தொடர்ந்து படங்கள் நடித்தார். 2008 வரை நடித்திருக்கிறார், நாகேஷ் அவர்கள் கலைமாமணி, பிலிம்பேர், நம்மவர் படத்திற்காக தேசிய மற்றும் மாநில விருது கிடைத்தது.

ஆனால் நாகேஷ் அவர்களின் திறமைக்கு அவரது உழைப்பிற்கு ஏற்ற விருது அவருக்கு கிடைக்கவில்லை என வருந்தும் தமிழர்கள் அதிகம் இருக்கிறார்கள். 

மறைந்த நடிகர் நாகேஷ் அவர்கள் பிறந்து வளர்ந்த அவரது சொந்த வீட்டை பார்த்துள்ளீர்களா?- இதோ | Actor Nagesh Home Town House

நாகேஷ் அவர்களின் சொந்த ஊர்

தர்மபுரத்தை பிறப்பிடமாக கொண்ட நாகேஷ் அவர்கள் தனது எதிர்காலத்திற்காக மெட்ராஸ் வந்துள்ளார். ரயில்வே துறையில் சில காலம் பணியாற்றியும் வந்துள்ளார்.

அதன்பிறகு படங்களில் நடித்து பிரபலம் ஆனார். 

தற்போது நாகேஷ் அவர்கள் பிறந்து, வளர்ந்த அவரது சொந்த வீட்டின் புகைப்படம் வெளியாகியுள்ளது. பங்களா வீடாக இருந்தாலும் தனது தந்தை கட்டி வாழ்ந்த வீட்டை மட்டும் நாகேஷ் அப்படியே வைத்துள்ளார்.

இப்போது நாகேஷின் மகனும் அவர்களது வீட்டை நன்கு பாதுகாத்து வருகிறார்.

இதோ அவரது வீடு,

மறைந்த நடிகர் நாகேஷ் அவர்கள் பிறந்து வளர்ந்த அவரது சொந்த வீட்டை பார்த்துள்ளீர்களா?- இதோ | Actor Nagesh Home Town House

விவாகரத்து பெற்று தனியாக வாழ்ந்துவரும் நடிகை சுகன்யாவின் மகளா இவர்?- அடுத்த நாயகியா? 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US