விவாகரத்து பெற்று தனியாக வாழ்ந்துவரும் நடிகை சுகன்யாவின் மகளா இவர்?- அடுத்த நாயகியா?
தமிழ் சினிமா உலகில் 90 காலகட்டத்தில் முன்னணி நாயகியாக வலம் வந்தவர் நடிகை சுகன்யா. ஆர்த்தி தேவி என்ற இவரது சொந்த பெயரை பாரதிராஜா தான் இவருக்கு சுகன்யா என பெயர் மாற்றம் செய்தார்.
1991ல் புது நெல்லு புது நாத்து என்ற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார்.
அப்படத்திற்கு பிறகு சின்ன கவுண்டர், கோட்டை வாசல், செந்தமிழ் பாட்டு, வால்டர் வெற்றிவேல், கருப்பு வெள்ளை, தாலாட்டு, கேப்டன், வண்டிச்சோலை சின்ராசு, மகாநதி, மிஸ்டர் மெட்ராஸ், மகாபிரபு, இந்தியன், சேனாபதி போன்ற பல படங்களில் நடித்துள்ளார்.

திருமண வாழ்க்கை
அமெரிக்காவில் தனது மகளுடன் செட்டில் ஆகி இருக்கும் சுகன்யா தனது கணவரை ஓராண்டிலேயே விவாகரத்து பெற்றார். சுகன்யா என்ற ஒரு சினிமா நிகழ்ச்சி வந்தாலும் தனது மகளை மட்டும் எப்போதும் அழைத்து வருவதில்லை.
சமீபத்தில் அவரது மகளின் புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாக அடுத்த ஹீரோயின் ரெடியா என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

தேனியில் இருக்கும் இசையமைப்பாளர் இளையராஜா வீட்டை பார்த்துள்ளீர்களா?- இதோ அழகிய வீடு
முதல்வர் விஜயை குடும்பத்துடன் சந்தித்த நடிகை சினேகா! வெளியிட்டுள்ள உணர்வுபூர்வ பதிவு வைரல்! Manithan