நடிகர் நகுலின் இரண்டு குழந்தைகளை பார்த்துள்ளீர்களா?- நன்றாக வளர்ந்துவிட்டார்களே
நடிகர் நகுல்
நடிகை தேவயானியின் தம்பி என்ற அடையாளத்தோடு சினிமாவில் நடிக்க வந்தவர் நடிகர் நகுல். ஆரம்பத்தில் உடல் எடை போட்டு பாய்ஸ் படத்தில் நடித்திருந்த நகுல் பின் அப்படியே மிகவும் கஷ்டப்பட்டு உடல் எடையை குறைத்து ஸ்மார்ட் நாயகனாக வலம் வந்தார்.
காதலில் விழுந்தேன், மாசிலாமணி, வல்லினம் என தொடர்ந்து படங்கள் நடித்துவந்த இவர் பாடகராகவும் கலக்கியுள்ளார்.
அதோடு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சில நிகழ்ச்சிகளில் நடுவராகவும் இருந்து வந்தார்.
குடும்பம்
நடிகர் நகுல் 2016ம் ஆண்டு ஸ்ருதி என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளார்கள், அண்மையில் தான் இரண்டாவது குழந்தையும் பிறந்தது.
தற்போது நகுல் தனது இரண்டு குழந்தைகளுடன் எடுத்த சில புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வலம் வருகிறது.
இதோ அவரது குடும்பத்தின் அழகிய புகைப்படங்கள்,
அட சிறுவயதில் கியூட்டாக இருக்கும் இநத நடிகை யார் தெரியுமா?- டாப் நாயகி தான்

பிரித்தானியா நோக்கி பறந்த ஏர் இந்தியா விமானம்: கடைசி நேரத்தில் RAT இயக்கப்பட்டதால் பரபரப்பு News Lankasri

அவசர சிகிச்சைப்பிரிவில் தீ... மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த எட்டு நோயாளிகள் பலி News Lankasri
