திருமணத்திற்கு முன்பு வேறொரு பெண்ணுடன் உறவு.. நடிகர் நகுல் ஓபன் டாக்
நகுல்
பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் கடந்த 2003 -ம் ஆண்டு வெளியான பாய்ஸ் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானார் நகுல்.
இதனை அடுத்து இவர் மாஸ் என்கிற மாசிலாமணி, காதலில் விழுந்தேன், கந்தக்கோட்டை, வல்லினம் போன்ற படங்களில் நடித்துள்ளார். நகுல் நடிகர் மட்டுமின்றி பாடகரும் ஆவர்.
பேட்டி
நகுல் கடந்த 2016 -ம் ஆண்டு ஸ்ருதி என்பவரை திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதியருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளன.
சமீபத்தில் நகுல் தனது மனைவியுடன் பேட்டி ஒன்றில் கலந்துகொண்டார். அதில் அவர், "ஸ்ருதி நானும் ஒரே வீட்டில் இருந்தும் பார்த்து கொள்ளாமல் இருந்தேன். உண்மையை சொல்ல வேண்டும் என்றால் ஸ்ருதியை காதலுக்கும் முன்பு , ஒரு மோசமான பெண்ணுடன் உறவில் இருந்தேன். அது மிகவும் சிக்கலாக இருந்தது. அது நமக்கு இது வேண்டாம் சாமி என்று அவரைவிட்டு ஒதுங்கி விட்டேன்" என்று நகுல் கூறியுள்ளார்.

மறுமணத்தை மறுத்த பாக்கியா- அசிங்கப்பட்டு வெளியேறிய ஈஸ்வரி.. பதில் கேள்வி எழுப்பும் குடும்பத்தினர் Manithan

பிரித்தானியாவின் பாரிய இஸ்லாமிய கல்லறையை கட்டும் கோடீஸ்வர சகோதரர்கள்! எதிர்ப்பால் பின்னடைவு News Lankasri
