பந்தக்கால் நட்டுவைத்து கோலாகலமாக தொடங்கிய நெப்போலியன் மகனின் திருமணம்... வீடியோ இதோ
நெப்போலியன்
தமிழ் சினிமாவில் 80களில் பிரபல நடிகராக வலம் வந்தவர் நடிகர் நெப்போலியன்.
சினிமாவில் பிஸியாக இருந்தபோதே அரசியலிலும் களமிறங்கி அதிலும் ஜெயித்து வந்தார். இவருக்கு திருமணம் ஆகி 2 மகன்கள் உள்ளனர். அதில் மூத்த மகன் தனுஷ் தசை சிதைவு நோயால் பாதிக்கப்பட்டவர்.
தற்போது அவருக்கு நெல்லை மாவட்டத்தை சேர்ந்த அக்ஷயா என்கிற பெண்ணுடம் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. நாளை நவம்பர் 7, இவர்களது திருமணம் ஜப்பானில் நடக்க இருக்கிறது.
ஸ்பெஷல் வீடியோ
ஏற்கெனவே நெப்போலியன் தனது குடும்பத்துடன் ஜப்பான் சென்றுள்ள நிலையில் தமிழ் சினிமாவில் இருந்து சரத்குமார் குடும்பம், மீனா, கலா மாஸ்டர் போன்ற பிரபலங்களும் தற்போது ஜப்பான் சென்றடைந்துள்ளனர்.
இந்த நிலையில் வீட்டில் சிம்பிளாக தனுஷ் திருமண நிகழ்வின் பந்தக்கால் நடும் விசேஷம் நடந்துள்ளது. அப்போது எடுக்கப்பட்ட வீடியோ இதோ,

Brain Teaser Maths: இடது மூளை ஆற்றல் கொண்டவரால் மட்டுமே புதிரை தீர்க்க முடியும் உங்களால் முடியுமா? Manithan
