அமெரிக்காவிலும் விவசாயம் செய்யும் நடிகர் நெப்போலியன் பிறந்து வளர்ந்த சொந்த வீட்டை பார்த்துள்ளீர்களா?
நடிகர் நெப்போலியன் தமிழ் சினிமாவின் மிகவும் உயர்ந்த மனிதர்.
சத்யராஜ் முன்பே உயரத்திற்காக பேசப்பட்ட நெப்போலியன், இவர் தமிழை தாண்டி தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஆங்கிலம் என பல மொழிகளில் படங்கள் நடித்துள்ளார்.
ஏகப்பட்ட படங்கள் நடித்து பிரபலமான நெப்போலியன் அரசியலிலும் ஈடுபட்டு அமைச்சராக இருந்தவர்.
அதைத்தாண்டி சொந்தமாக தொழில் செய்துவரும் நெப்போலியன் அமெரிக்காவிலும் தனது தொழிலை நடத்தி வருகிறார்.
திருமண வாழ்க்கை
ஜெயசுதா என்பவரை 1993ம் ஆண்டு திருமணம் செய்த நெப்போலியனுக்கு 2 மகன்கள் உள்ளனர். அதில் ஒருவர் உடல்நிலை சரியில்லாமல் இருக்க சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றார்.
தற்போது அங்கேயே செட்டில் ஆகிவிட்டார்.
இந்த நிலையில் தான் நடிகர் நெப்போலியன் பிறந்த வளர்ந்த அவரது சொந்த வீட்டின் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. திருச்சியில் உள்ள பெருவளநல்லூர் என்ற இடத்தில் தான் அவரது சொந்த வீடு உள்ளதாம்.
அங்கேயே தனது தாய் தந்தைக்கும் நினைவுஇடம் கட்டியுள்ளார்.
இதோ அவரது சொந்த வீட்டின் புகைப்படம்,
தெறி வசூல் வேட்டை நடத்தும் அருண் விஜய்யின் யானை திரைப்படம்- மொத்தமாக இவ்வளவா?

மறுமணத்தை மறுத்த பாக்கியா- அசிங்கப்பட்டு வெளியேறிய ஈஸ்வரி.. பதில் கேள்வி எழுப்பும் குடும்பத்தினர் Manithan
