தெறி வசூல் வேட்டை நடத்தும் அருண் விஜய்யின் யானை திரைப்படம்- மொத்தமாக இவ்வளவா?
அருண் விஜய் தமிழ் சினிமாவில் சாதிக்க துடிக்கும் ஒரு நடிகர். படத்திற்காக என்ன வேண்டுமானாலும் செய்வேன், கதைக்கான எனது முழு ஒத்துழைப்பையும் கொடுப்பேன் என்ற தைரியத்தோடு காத்துக் கொண்டிருக்கிறார்.
ஆனால் அவரது உழைப்புக்கு சவால் விடும் அளவிற்கு இன்னும் சரியான படம் கிடைக்கவில்லை என்று தான் கூற வேண்டும்.
திரைப்பயணத்தில் அப்படியே சோகத்தில் செல்ல ஒரு புதிய வழியாக கிடைத்தது தான் என்னை அறிந்தால். அப்படத்தின் மூலம் அருண் விஜய்க்கு கிடைத்த ரீச் அடுத்தடுத்து அவர் நடிக்கும் படங்கள் நல்ல ஹிட்டடித்தன.
தற்போது ஹரி இயக்கத்தில் யானை என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார்.
பட வசூல்
கடந்த ஜுலை 1ம் தேதி படம் ரிலீஸ் ஆக நல்ல வசூல் வேட்டை நடத்தி வருகிறது. இதுவரை தமிழகத்தில் மட்டும் ரூ. 16 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாம்.
அந்த படத்திற்கு பிறகு நடிப்பதை நிறுத்தப் போகிறாரா உதயநிதி ஸ்டாலின்?

வெளிநாட்டவர்களில் சிலரது பாஸ்போர்ட்களை ரத்து செய்யும் வகையில் சட்டத்தில் மாற்றங்கள்: ஜேர்மனி திட்டம் News Lankasri
