நடிகர் நரேனின் திருமணத்தில் கலந்துகொண்ட விஜய்.. இதுவரை யாரும் பார்த்திராத புகைப்படம்
நரேன்
2006 -ம் ஆண்டு மிஷ்கின் இயக்கத்தில் வெளியான சித்திரம் பேசுதடி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் தான் நடிகர் நரேன்.
இவர் தமிழ் படங்களில் நடிப்பதற்கு முன்பு மலையாளம் தெலுங்கு போன்ற மொழி படங்களில் நடித்துள்ளார். கடந்த ஆண்டு உலக நாயகன் கமல் ஹாசன் நடிப்பில் வெளிவந்த விக்ரம் படத்தில் நரேன் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருப்பார்.

புகைப்படம்
நரேன் 2007 - ம் ஆண்டு மஞ்சு ஹரிதாஸ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகள், மகன் உள்ளனர்.
இந்நிலையில் நரேனின் திருமண விழாவில் நடிகர் விஜய் கலந்து கொண்டுள்ளார். அப்போது எடுத்து கொண்ட புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இதோ அந்த புகைப்படம்.

சிறுமியின் ஆசையை நிறைவேற்றிய நடிகர் விஜய்.. வைரலாகும் வீடியோ
ஜேர்மனியில் ஹாலோவீன் மீட்டாய்களுக்குள் ஊசி: பெற்றோர்களுக்கு ஜேர்மன் காவல்துறை எச்சரிக்கை News Lankasri
நெதன்யாகுவின் அழுத்தம்... அணு ஆயுதத் தாக்குதலுக்கும் ட்ரம்ப் தயாராகலாம்: அம்பலப்படுத்தும் கார்ல்சன் News Lankasri
325 ஓட்டங்கள் குவித்தும் இறுதிப்போட்டியில் பாகிஸ்தானிடம் தோல்வி: இலங்கை கேப்டன் கூறிய காரணம் News Lankasri
November 2026 Tarot Predictions: நவம்பர் மாதம் உங்களுக்கு என்ன மாற்றங்களை கொண்டுவரப்போகின்றது? Manithan