சிறுமியின் ஆசையை நிறைவேற்றிய நடிகர் விஜய்.. வைரலாகும் வீடியோ
விஜய்
தமிழ் சினிமாவில் அதிக ரசிகர் பட்டாளத்தை வைத்திருப்பவர் தான் நடிகர் விஜய். தற்போது இவர் லோகேஷ் கனகராஜ் இயக்கும் லியோ படத்தில் நடித்து வருவது நாம் அறிந்த ஒன்றே.
சமீபத்தில் தான் இப்படத்தின் இரண்டாம் கட்ட ஷூட்டிங் காஷ்மீரில் நிறைவடைந்தது. இதையடுத்து அடுத்தகட்ட படப்பிடிப்பு சென்னையில் நடக்கவுள்ளது.
வீடியோ
சில தினங்களுக்கு முன்பு சிறுமி ஒருவர், நடிகர் விஜய்யை பார்க்க வேண்டும் என்று வீடியோ பதிவிட்டு இருந்தார். இதை விஜய் ரசிகர்கள் சோசியல் மீடியா பக்கத்தில் பகிர்ந்து வந்தனர்.
இந்நிலையில் நடிகர் விஜய் வீடியோ கால் மூலம் அந்த சிறுமியிடம் கலந்துரையாடியுள்ளார். தற்போது அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகிறது.
சற்றுமுன்.!
— Bussy Anand (@BussyAnand) March 31, 2023
செங்கல்பட்டு மாவட்டம் பல்லாவரத்தைச் சேர்ந்த ஒரு குழந்தை சில நாட்களுக்கு முன்பு தளபதி @actorvijay அவர்களை என்னைப் பார்க்க வருமாறு இணையத்தில் வைரலான வீடியோவை உடனடியாக தளபதி அவர்களின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு இன்று அக்குழந்தையிடமும் மற்றும் அவரது… pic.twitter.com/gAkUIlmpQ9
இவரா இது!. கல்லூரி பருவத்தில் திவ்யபாரதி எப்படி இருந்திருக்கிறார் என்று பாருங்க

ஜேர்மன் பொதுத் தேர்தல் முடிவுகள் SPD கட்சியினருக்கு கசப்பானது! பிரெடெரிக் மாட்ஸுக்கு சேன்சலர் ஸ்கோல்ஸ் வாழ்த்து News Lankasri

திருமண ஊர்வலத்தில் இசைக்கப்பட்ட DJ..குதிரையில் வந்த மணமகனுக்கு நேர்ந்த கொடூரம் - பகீர் பின்னணி! IBC Tamilnadu
