அஜித்துக்கு மகனாக நடிக்கும் சென்சேஷனல் நடிகர்.. யார் தெரியுமா?

By Dhiviyarajan Jun 07, 2024 12:40 PM GMT
Report

அஜித்

நடிகர் அஜித் குமார் - ஆதிக் ரவிச்சந்திரன் கூட்டணியில் குட் பேட் அக்லி திரைப்படம் உருவாகி வருகிறது.

சமீபத்தில் இப்படத்தின் ஷூட்டிங் அன்னபூர்ணா ஸ்டூடியோவில் அஜித்தின் மாஸான இன்ட்ரோ பாடலின் ஷூட்டிங் நடைபெற்றது. இந்த ஷூட்டிங் முடிந்தவுடன் அஜித் விடாமுயற்சி படத்தில் இணைவார் என்று சினிமா வட்டாரங்களில் கூறப்படுகிறது.

அஜித்துக்கு மகனாக நடிக்கும் சென்சேஷனல் நடிகர்.. யார் தெரியுமா? | Actor Naslen Join In Good Bad Ugly

யார் தெரியுமா? 

இந்நிலையில் அஜித்தின் குட் பேட் அக்லி படத்தில் பிரபல மலையாள நடிகர் நஸ்லன் இணைந்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. இப்படத்தில் இவர் அஜித்தின் மகனாக நடிப்பதாக சொல்லப்படுகிறது.

அண்மையில் நஸ்லன் நடிப்பில் வெளிவந்த பிரேமலு திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றது. மலையாளத்தில் உருவான இப்படத்திற்கு தமிழ் மற்றும் தெலுங்கிலும் நல்ல வரவேற்பு கிடைத்தது குறிப்பிடத்தக்கது.     

அஜித்துக்கு மகனாக நடிக்கும் சென்சேஷனல் நடிகர்.. யார் தெரியுமா? | Actor Naslen Join In Good Bad Ugly

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US