நடிகர் நாசரின் தம்பியை பார்த்துள்ளீர்களா.. அச்சு அசல் அவரை போலவே இருக்கிறாரே..
நடிகர் நாசர்
தமிழ் சினிமா ரசிகர்களின் மனதில் தன்னுடைய நடிப்பினால் தனக்கென்று தனி இடத்தை பிடித்துக்கொண்டவர் நாசர்.

கதாபாத்திரத்திற்கு ஏற்றபடி நாசர் நடிக்கும் நடிப்பு அனைவரிடத்திலும் சற்றேன்று கைத்தட்டலைகளை பெற்றுவிடும். இவர் கடந்த ஆண்டு வெளிவந்த பொன்னியின் செல்வன் படத்தில் வீரபாண்டியன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
நாசர் தம்பி
நடிகர் நாசருக்கு ஜவஹர் எனும் ஒரு தம்பி இருக்கிறார். இவரும் ஒரு நடிகர் என்று பலருக்கும் தெரிந்திருக்காது.
பார்ப்பதற்கு அச்சு அசல் தந்து அண்ணன் நாசர் போலவே இருக்கும் ஜவஹர் பனி விழும் மலர் வனம் என்ற படத்தின் மூலம் நடிகராக அறிமுகமாகியுள்ளார். இப்படத்தில் ஹீரோவிற்கு அப்பாவாக ஜவஹர் நடித்துள்ளார்.
இதன்பின் கடந்த ஆண்டு நேரடியாக ஒடிடியில் வெளிவந்த ஜீவி 2 திரைப்படத்தில் காவல் துறை அதிகாரியாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதோ அவருடைய புகைப்படம்..

பிக் பாஸ் டைட்டில் வின்னர்.. 50 லட்சத்தை வெல்ல போவது யார்
ஐரோப்பாவை பதறவைத்த புலம்பெயர்தல்... மொராக்கோ நாட்டவர்கள் மீண்டும் நாடு திரும்பியது ஏன்? News Lankasri
கடத்தலில் இருந்து தப்பிய இளம்பெண்... சுற்றுலாப்பயணிகளுக்கு பயத்தை ஏற்படுத்தியுள்ள ஒரு செய்தி News Lankasri