நடிகர் நிவின் பாலியா இது, ஆளே மாறிவிட்டாரே?- இத்தனை கிலோ எடையை குறைத்துள்ளாரா, லேட்டஸ்ட் க்ளிக்
நடிகர் நிவின் பாலி
மலையாள சினிமா உலகில் இளம் நாயகனாக கலக்கிய ஒரு பிரபலம். தமிழ் சினிமா ரசிகர்களை பிரேமம் என்ற படம் மூலம் கவர்ந்தவர், அடுத்தடுத்த படங்கள் மூலமும் மக்களின் ஆசை நாயகனாக வலம் வந்தார்.
நேரம், பெங்களூர் டேய்ஸ் என அடுத்தடுத்து இளைஞர்களை கவரும் படங்களாக நடித்து வந்தார். ஒரு கட்டத்தில் அவர் நடிக்கும் எல்லா மலையாள படங்களையும் தமிழ் சினிமா ரசிகர்கள் வரவேற்க்க தொடங்கினர்.
இப்போது அடுத்தடுத்து 3 படங்கள் இந்த வருடம் அவரது நடிப்பில் மலையாளத்தில் வெளியாக இருக்கிறது.

புதிய லுக்
நடிகர் நிவின் பாலி இந்த கொரோனா காலகட்டத்தில் உடல் எடை போட்டு ஆளே மாறியிருந்தார். பிரேமம் படத்தில் பிட்டாக இருந்த நிவின் பாலியா இது இப்படி குண்டாகிவிட்டாரே என ரசிகர்கள் கமெண்ட் செய்து வந்தனர்.
இந்த நேரத்தில் தான் நிவின் பாலி 25 கிலோ வரை உடல் எடையை குறைத்து ஆளே மாறியிருக்கிறார். அந்த புகைப்படம் வெளியாக ரசிகர்கள் செம சூப்பர் என கமெண்ட் செய்து வருகின்றனர்.

நடிகை த்ரிஷாவின் 3வது பள்ளி Report Cardஐ பார்த்தீர்களா?- எவ்வோ கியூட் பாருங்க
2026 இன் முதல் சூரிய கிரகணம் இன்று: உருவாகும் 4 ராஜயோகத்தின் முழு பலனும் இந்த 4 ராசிக்கு தான்! Manithan
ஆட்சியில் பங்கு தராவிட்டால் கூட்டணியில் இருந்து வெளியேறுவோம் - மாவட்ட காங்கிரஸ் தீர்மானம் IBC Tamilnadu