நடிகை த்ரிஷாவின் 3வது பள்ளி Report Cardஐ பார்த்தீர்களா?- எவ்வோ கியூட் பாருங்க
நடிகை த்ரிஷா
தென்னிந்திய என்றால் ஒரு சில நடிகைகளுக்கு நமக்கு முதலில் நியாபகம் வருவார்கள். அதில் ஒருவர் தான் நடிகை த்ரிஷா. தமிழ், தெலுங்கு, மலையாளம் என எல்லா மொழிப் படங்களிலும் முன்னணி நடிகர்களுடன் நடித்து நிறைய ஹிட் படங்கள் கொடுத்துள்ளார்.
கடந்த வருடம் பொன்னியின் செல்வன், சில நாட்களுக்கு முன் அதாவது டிசம்பர் 30ம் தேதி ராங்கி என இரண்டு படங்கள் வெளியாகி இருந்தது. இதில் பொன்னியின் செல்வன் மிகப்பெரிய ஹிட், ராங்கி ஓரளவிற்கு நல்ல விமர்சனத்தை பெற்று ஓடிக் கொண்டிருக்கிறது.
அடுத்தடுத்தும் த்ரிஷா நடிப்பில் பொன்னியின் செல்வன் 2., The Road என படங்கள் ரிலீஸ் ஆகவுள்ளது.
3வது ரிப்போர்ட் கார்டு
நடிகை த்ரிஷாவின் பள்ளி பருவ புகைப்படத்தில் இருந்து அவரது சின்ன வயது புகைப்படங்கள் என நிறைய வெளியாகி இருக்கின்றன. அப்படி அவரது 3ம் வகுப்பு ரிப்போர்ட் கார்ட்டு புகைப்படம் ஒன்று வெளியாகி இருக்கிறது.
பழைய போட்டோ என்றாலும் அதைப் பார்த்த ரசிகர்கள் த்ரிஷா எவ்வளவு கியூட்டாக இருக்கிறார் என கமெண்ட் செய்து வருகின்றனர்.
பிக்பாஸ் 6 புகழ் விக்ரமன் இப்படி ஒரு வேலையை செய்துள்ளாரா?- வைரலாகும் போட்டோ

சிரங்கு அரிப்புடன் திரும்பி வர விரும்பவில்லை - கும்பமேளா குறித்து பிரபல கால்பந்து வீரர்! IBC Tamilnadu

பிரித்தானியாவின் பாரிய இஸ்லாமிய கல்லறையை கட்டும் கோடீஸ்வர சகோதரர்கள்! எதிர்ப்பால் பின்னடைவு News Lankasri
