இயக்குனரும், நடிகருமான பாண்டியராஜனின் மனைவி, மூன்று மகன்களை பார்த்துள்ளீர்களா.. இதோ
பாண்டியராஜன்
கன்னி ராசி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானவர் பாண்டியராஜன். இதன்பின் தன்னுடைய இயக்கத்தில் உருவான ஆண் பாவம் படத்தின் மூலம் நடிகராகவும் என்ட்ரி கொடுத்தார்.

இதன்பின் இயக்குனராகவும், நடிகராகவும் பல படங்களில் பணியாற்றி வந்த பாண்டியராஜன் தற்போது அவ்வப்போது ஓரிரு படங்களில் நடித்து வருகிறார். வெள்ளித்திரையில் கலக்கிய இவர் சின்னத்திரையிலும் சில சீரியல்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
பேமிலி போட்டோ
நடிகர் பாண்டியராஜன் கடந்த 1986ஆம் ஆண்டு வாசுகி என்பவரை திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதிக்கு பல்லவராஜன், பிரித்விராஜன், பிரேம் ராஜன் என மொத்தம் மூன்று மகன்கள். இதில் பிரித்விராஜன் தந்தையை போலவே சினிமாவில் களமிறங்கியுள்ளார்.

இந்நிலையில், நடிகர் பாண்டியராஜன் தனது குடும்பத்துடன் எடுத்துக்கொண்ட அழகிய பேமிலி போட்டோ ஒன்று தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
இதோ அந்த புகைப்படம்..

குடும்பம் முழுவதையும் இழந்த இலங்கையருக்கு கனடா தரப்பிலிருந்து ஒரு ஆறுதலளிக்கும் செய்தி News Lankasri