வில்லன் நடிகரும், பிக்பாஸ் பிரபலமுமான பொன்னம்பலத்திற்கு இவ்வளவு அழகான மகளா?- வைரல் போட்டோ

Report

நடிகர் பொன்னம்பலம்

நடிகர் பொன்னம்பலம், தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி போன்று பல மொழிப்படங்களில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து மிரட்டிய பிரபலம்.

வில்லனாக அதுவும் நாட்டாமை படத்தில் நாயகன் சரத்குமாருக்கு இணையாக இவருக்கும் காட்சிகள், வெயிட்டான வசனங்கள் இருந்தது.

படங்களில் மிரட்டிய பொன்னம்பலம் நிஜத்தில் தான் எப்படி என்பதை காட்ட விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.

ஆனால் அவர் நிகழ்ச்சியில் அதிக நாட்கள் இல்லை.

வில்லன் நடிகரும், பிக்பாஸ் பிரபலமுமான பொன்னம்பலத்திற்கு இவ்வளவு அழகான மகளா?- வைரல் போட்டோ | Actor Ponnambalam Family Photo Goes Viral

லேட்டஸ்ட் போட்டோ

நடிகர் பொன்னம்பலத்திற்கு தேவி என்பவருடன் திருமணம் நடந்து கார்த்திக் என்ற மகனும் கிருத்திகா என்ற மகளும் உள்ளனர்.

இந்த நிலையில் பொன்னம்பலம் மகளின் லேட்டஸ்ட் போட்டோ ஒன்று சமூக வலைதளங்களில் வலம் வருகிறது. அதைப்பார்த்த ரசிகர்கள் இவரா பொன்னம்பலம் மகள் என ஆச்சரியப்பட்டு பார்க்கின்றனர்.

வில்லன் நடிகரும், பிக்பாஸ் பிரபலமுமான பொன்னம்பலத்திற்கு இவ்வளவு அழகான மகளா?- வைரல் போட்டோ | Actor Ponnambalam Family Photo Goes Viral

11 நாட்களில் அதிகப்படியான உடல் எடையை குறைக்க பாண்டியன் ஸ்டோர்ஸ் ஹேமா எடுத்த டயட் என்ன? 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US