நடிகர் பிரபாஸுக்கு ஆபரேஷன்.. ரசிகர்கள் அதிர்ச்சி

operation prabhas
By Kathick Mar 20, 2022 01:10 PM GMT
Report

படுகாயமடைந்த பிரபாஸ்

பிரபாஸ் நடிப்பில் தற்போது உருவாகி வரும் திரைப்படம் சலார். இரண்டு மாதங்களுக்கு முன் நடந்த இப்படத்தின் படப்பிடிப்பின் போது, பிரபாஸுக்கு அடிபட்டு படுகாயம் ஏற்பட்டுள்ளது.

நடிகர் பிரபாஸுக்கு ஆபரேஷன்.. ரசிகர்கள் அதிர்ச்சி | Actor Prabhas Going To Spain For Operation

இதன்பின் பிரபாஸை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு பிரபாஸை பரிசோதனை செய்த மருத்துவர்கள், ஆபரேஷன் செய்யவேண்டும் என்று கூறியுள்ளனர்.

 ஆனால், அப்போது அவர் ஆபரேஷன் செய்து கொள்ளவில்லை. மேலும், சமீபத்தில் இவருக்கு அடிபட்ட இடத்தில் மீண்டும் வலி ஏற்பட்டுள்ளது. இதன்பின், உடனடியாக அவர் மருத்துமனைக்கு சென்று பரிசோதனை செய்துள்ளார்.

நடிகர் பிரபாஸுக்கு ஆபரேஷன்.. ரசிகர்கள் அதிர்ச்சி | Actor Prabhas Going To Spain For Operation

வெளிநாட்டில் ஆபரேஷன்

அப்போது மீண்டும் ஆபரேஷன் செய்துகொள்ள வேண்டும் என்று மருத்துவர்கள் வலியுறுத்தியதால், ஆபரேஷன் செய்ய முடிவு செய்துவிட்டார்.

அதன்படி நேற்று ஸ்பெயின் நாட்டுக்கு சென்றுள்ள பிரபாஸுக்கு, அங்குள்ள பிரபல மருத்துவமனையில் அறுவை சிகிச்சை நடைபெற்று வருகிறது. விரைவில் அவர் உடல்நலம் குணமாகி, வீடு திரும்ப வேண்டும் என்று ரசிகர்கள் வேண்டி வருகின்றனர்.  

மண்ணை கவ்விய ஜாலியோ ஜிம்கானா.. விஜய் பாடிய பாடலுக்கு ரீச் இவ்வளவு தானா

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US