பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய முக்கிய போட்டியாளர்.. ரசிகர்கள் அதிர்ச்சி..

elimination simbu bigg boss anita bb ultimate
By Kathick Mar 20, 2022 04:53 AM GMT
Report

பிக் பாஸ் அல்டிமேட்

பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி தற்போது விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் ஒளிபரப்பாகி வருகிறது.

கமல் ஹாசனை தொடர்ந்து தற்போது நடிகர் சிம்பு பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார்.

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய முக்கிய போட்டியாளர்.. ரசிகர்கள் அதிர்ச்சி.. | Bigg Boss Ultimate This Weak Elimination

இந்த வாரம் KPY சதீஸ் பிக் பாஸ் நிகழ்ச்சியில் வெளியேறுவார் என்று பெரும்பாலும் எதிர்பார்க்கப்பட்டது.

இந்த வார Elimination

இந்நிலையில், இந்த வாரம் இருந்து குறைந்த வாக்குகள் பெற்று, அனிதா பிக் பாஸ் நிகழ்ச்சியில் வெளியேறியுள்ளார்.

பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் முக்கிய போட்டியாளராக பார்க்கப்பட்ட அனிதா, எலிமினேட் ஆகியுள்ளது அனைவருக்கும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.   

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய முக்கிய போட்டியாளர்.. ரசிகர்கள் அதிர்ச்சி.. | Bigg Boss Ultimate This Weak Elimination

நடிகர் விஜயகாந்தின் லேட்டஸ்ட் லுக், கொண்டாட்டத்தில் இறங்கிய நடிகர்- என்ன ஸ்பெஷல் தெரியுமா?

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US