வசூலில் புதிய உச்சத்தை எட்டிய பிரபாஸின் கல்கி 2898ஏடி.. அதிகாரப்பூர்வ கலெக்ஷன் தகவல்
கல்கி 2898ஏடி
நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ், அமிதாப் பச்சன், கமல்ஹாசன், தீபிகா படுகோனே, திஷா பதானி, அன்னா பென் என பலர் நடிக்க வெளியான படம் கல்கி 2898ஏடி.
கடந்த ஜுன் 27ம் தேதி வெளியான இப்படம் தமிழ், ஆங்கிலம், இந்தி, மலையாளம் என பல்வேறு மொழிகளில் வெளியானது.
படம் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும் நிலையில் படத்தின் ஓடிடி ரிலீஸ் குறித்து தகவல் வெளியாகி இருக்கிறது.

சுதந்திர தினத்தன்று பிரைம் வீடியோ ஓடிடி தளத்தில் கல்கி 2898ஏடி திரைப்படம் வெளியாகும் என கூறப்படுகிறது.
பாக்ஸ் ஆபிஸ்
கல்கி 2898ஏடி திரைப்படம் வெளியாகி 15 நாட்கள் ஆன நிலையில் படத்தின் முழு வசூல் குறித்து அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.
தற்போது படம் ரூ. 1000 கோடி வசூலை எட்டியுள்ளதாக தயாரிப்பு நிறுவனம் போஸ்டர் வெளியிட்டுள்ளனர்.
1000 CRORES and counting…?
— Vyjayanthi Movies (@VyjayanthiFilms) July 13, 2024
This milestone is a celebration of your love. We poured our hearts into this film, and you embraced it with open hearts.
Thank you to the audience across the world ❤️ #Kalki2898AD #1000CroreKalki@SrBachchan @ikamalhaasan #Prabhas @deepikapadukone… pic.twitter.com/0MnJTlRNqO
Bigg Boss: உன்னை மாதிரி பொறுக்கித்தனமா பண்றேன்? தைரியம் இருந்தால் துப்புடா! காருக்குள் சண்டை Manithan
2025ம் ஆண்டு பிரித்தானியாவுக்குள் சட்டவிரோதமாக நுழைந்த புலம்பெயர்ந்தோரின் எண்ணிக்கை: புள்ளிவிவரம் News Lankasri
அமெரிக்க பாணியில் பாதுகாப்பு கொள்கைகளை கடைப்பிடிக்க வலியுறுத்தும் கனடாவின் இரும்பு மனிதன் News Lankasri
30 நொடிகளில் தப்ப முயன்ற 200 பேர்... சுவிட்சர்லாந்தை உலுக்கிய கோர சம்பவத்தின் பகீர் பின்னணி News Lankasri