நடனப்புயல் பிரபுதேவாவின் முதல் மனைவியை பார்த்துள்ளீர்களா?- அவர் எடுத்திருந்த அழகிய போட்டோ
நடிகர் பிரபுதேவா
இவரைப் பற்றிய அறிமுகமே தேவையில்லை, அந்த அளவிற்கு இவரது புகழ் வளரும் குழந்தைகளுக்கு கூட தெரிந்துவிடும். நடிப்பு மூலம் இல்லை நடனத்தின் வாயிலாக அனைவரின் மனதிலும் இடம் பிடித்திருப்பவர்.
நடிகர், இயக்குனர், நடன இயக்குனர், தயாரிப்பாளர் என பன்முகம் கொண்ட பிரபுதேவா நடிப்பு, நடனம் அமைப்பது, இயக்குவது என தொடர்ந்து செய்து வருகிறார்.
ஆனால் அவர் நடிக்கும் படங்கள் சரியாக வரவேற்பு இப்போது பெறுவதில்லை, நடனம் அமைக்கும் பாடல்கள் ஹிட்டோ ஹிட் அடிக்கிறது.
குடும்ப வாழ்க்கை
பிரபுதேவா 1995ம் ஆண்டு ராம்லாத் என்பவரை திருமணம் செய்ய இவர்களுக்கு 3 மகன்கள் பிறந்தார்கள், அதில் ஒருவர் உடல்நலக் குறைவால் உயிரிழந்தார். பின் தனது மனைவியை விவாகரத்து செய்த பிரபுதேவா 2020ம் ஆண்டு ஹிமானி சிங் என்பவரை திருமணம் செய்துகொண்டார்.
தற்போது பிரபுதேவா தனது முதல் மனைவியுடன் எடுத்த புகைப்படம் சமூக வலைதளங்களில் சுற்றுகிறது.
இதோ,
USAவில் முதன்முறையாக தமிழ்ப்படம் செய்துள்ள சாதனை- மாஸ் காட்டும் பொன்னியின் செல்வன்