செம ஸ்மார்ட்டாக இருக்கும் நடிகர் பிரபு தேவாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்
By Dhiviyarajan
நடிகர், நடன ஆசிரியர், இயக்குனர் என பன்முகம் கொண்டவர் பிரபு தேவா.
இவர் நடிப்பில் சமீபத்தில் தேள், மை டியர் பூதம், பொய்கால் குதிரை போன்ற படங்கள் வெளியானது. ஆனால் இந்த மூன்று படத்திற்கும் கலவையான விமர்சனமே வந்தது.
தற்போது பிரபு தேவா நடிப்பில் உருவாகியுள்ள பாகீரா திரைப்படம் இந்த ஆண்டு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இப்படத்தின் கதையை பிரசாந்த் நீல் எழுதியுள்ளார். இந்த படத்தின் மூலம் பிரபு தேவா கம்பேக் கொடுப்பார் என ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள்.
இந்நிலையில் பிரபு தேவாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் வெளியாகிவுள்ளது. இதோ அந்த புகைப்படங்கள்






(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US