பிரபுதேவா உடலில் இப்படி ஒரு பிரச்சனையா? Facts About Prabhu Deva
நடனத்தால் ஒட்டுமொத்த இந்திய சினிமா ரசிகர்கள் எல்லோரையும் ஈர்த்து, நடிகராக, இயக்குனராக தற்போது கலக்கிவருபவர் பிரபுதேவா. அவரை பற்றி சில facts இதோ.
நிஜ பெயர்
பிரபுதேவாவின் நிஜ பெயர் சங்குபாணி சங்குபாணி (Shankupani). அந்த காலத்தில் அவரது பெற்றோர் வைத்த பெயரை ட்ரெண்டியாக இருக்க வேண்டும் என்பதற்காக பிரபுதேவா என மாற்றி வைத்துக்கொண்டார்.
பரதநாட்டியம்
பிரபுதேவா ஆறாம் வகுப்பு படிக்கும்போதே அவரது பெற்றோர் பரதநாட்டிய கிளாசுக்கு சேர்த்து விட்டிருக்கிறார்கள். அப்பா டான்ஸ் மாஸ்டர் என்பதால் இப்படி செய்திருக்கிறார்.
காலையில் 6 மணிக்கு எழுந்து கிளாசுக்கு போவது கடுப்பாக இருந்தாலும், அவரது குருக்கள் தர்மராஜ் மற்றும் உடுப்பி லட்சுமி நாராயணன் ஆகியோர் பொறுமையாக சொல்லி கொடுத்தார்களாம்.
9ம் வகுப்பு படிக்கும் போது பிரபுதேவா அரங்கேற்றம் செய்து இருக்கிறார். அதன் பின் மைக்கேல் ஜாக்சன் மீது ஈர்ப்பு இருந்ததால் அவரது ஸ்டைலை பின்பற்ற தொடங்கி இருக்கிறார்.
படிப்பு வரவில்லை
படிப்பில் அதிகம் ஆர்வம் இல்லாததால் 14 வயதிலேயே பிரபுதேவாவை அவரது அப்பா முகுர் சுந்தர் அவரது அசிஸ்டன்ட் ஆக அழைத்து செல்வாராம். அவர் செட்டில் இல்லாத நேரத்தில் பிரபுதேவாவே நடனம் அமைக்க தொடங்கி இருக்கிறார்.
ஆனால் official ஆக வெற்றி விழா தான் பிரபுதேவாவுக்கு நடன இயக்குனராக முதல் படம்.
கழுத்தில் பிரச்சனை
பிரபுதேவாவுக்கு spondylitis பிரச்சனை இருப்பதால் அவர் கழுத்திற்கு அதிகம் ப்ரெஷர் கொடுப்பதில்லை. எலும்பின் வளைந்துகொடுக்கும் திறனை குறைக்கும் பிரச்சனை அது.
நயன்தாரா விவகாரம்
பிரபுதேவா லதா என்ற பெண்ணை திருமணம் செய்து மூன்று குழந்தைகள் பிறந்தனர். ஒரு குழந்தை புற்றுநோயால் இறந்துவிட்டது.
அதன் பின் பிரபுதேவா நயன்தாரா உடன் வாழ்ந்து வருவதாக கூறி அவரது மனைவி ஏற்படுத்திய சர்ச்சை எல்லோருக்கும் தெரியும். அதன் பிறகு பிரபுதேவா நயன்தாராவை விட்டு பிரிந்தார். தற்போது நயன் இயக்குனர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்து செட்டில் ஆகி இருக்கிறார்.
சர்ச்சைகளை ஒருபக்கம் இருந்தாலும் பிரபுதேவா சினிமாவில் தான் எப்போதும் தீவிரமாக கவனம் செலுத்தி வந்திருக்கிறார்.
வாடகை கொடுக்க கூட பணமில்லை.. கதறி அழுது வீடியோ வெளியிட்ட கூல் சுரேஷ்

தங்கை திருமணத்தில் 8 கோடிக்கு வரதட்சணை வழங்கிய சகோதரர்கள்! சீர் வரிசையை பார்த்து வியந்த ஊர்மக்கள் News Lankasri

70 வயதில் கோவிலுக்கு கழுத்தில் மாலையும் கையுமாக திருமணம் செய்ய வந்த காமெடி நடிகர் செந்தில்..! IBC Tamilnadu

மகனின் உயிர் பிரிந்த நேரத்தில் மருத்துவ ஊழியர்களின் அருவருப்பான செயல்., பெற்றோர் வேதனை News Lankasri
