தொடர்ந்து மூன்று ரூ. 100 கோடி வசூல் படங்கள் கொடுத்த பிரதீப் ரங்கநாதனின் சம்பளம் எவ்வளவு தெரியுமா..

By Kathick Feb 26, 2026 08:30 AM GMT
Report

பிரதீப் ரங்கநாதன்

கோமாளி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் பிரதீப் ரங்கநாதன். முதல் படமே மாபெரும் வெற்றியாக இவருக்கு அமைந்தது. இதை தொடர்ந்து இயக்குநராக தொடருவார் என எதிர்பார்த்த நிலையில், லவ் டுடே படத்தின் மூலம் ஹீரோவாகவும் களமிறங்கினார். இப்படம் பாக்ஸ் ஆபிஸில் ரூ. 100 கோடிக்கும் மேல் வசூல் செய்தது.

தொடர்ந்து மூன்று ரூ. 100 கோடி வசூல் படங்கள் கொடுத்த பிரதீப் ரங்கநாதனின் சம்பளம் எவ்வளவு தெரியுமா.. | Actor Pradeep Ranganathan Salary Per Movie

இதன்பின் இவர் நடிப்பில் வெளிவந்த டிராகன் மற்றும் Dude ஆகிய இரண்டு படங்களும் ரூ. 100 கோடி பாக்ஸ் ஆபிஸ் கிளப்பில் இணைந்தன. இதன்மூலம், தான் நடித்த முதல் மூன்று திரைப்படங்களிலும் ரூ. 100 கோடி வசூல் செய்த நாயகன் என்கிற சாதனையை பிரதீப் ரங்கநாதன் படைத்துள்ளார்.

தொடர்ந்து மூன்று ரூ. 100 கோடி வசூல் படங்கள் கொடுத்த பிரதீப் ரங்கநாதனின் சம்பளம் எவ்வளவு தெரியுமா.. | Actor Pradeep Ranganathan Salary Per Movie

அழகே அழகு சீரியல் நடிகர்கள், நடிகைகளின் உண்மையான பெயர் மற்றும் வயது.. முழு விவரம் இதோ

அழகே அழகு சீரியல் நடிகர்கள், நடிகைகளின் உண்மையான பெயர் மற்றும் வயது.. முழு விவரம் இதோ

சம்பளம் 

இந்த நிலையில், முன்னணி ஹீரோவாக உயர்ந்துள்ளார் பிரதீப் ரங்கநாதன் தற்போது ஒரு படத்தில் நடிக்க எவ்வளவு சம்பளம் வாங்குகிறார் என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

தொடர்ந்து மூன்று ரூ. 100 கோடி வசூல் படங்கள் கொடுத்த பிரதீப் ரங்கநாதனின் சம்பளம் எவ்வளவு தெரியுமா.. | Actor Pradeep Ranganathan Salary Per Movie

அதன்படி, ஒரு படத்தில் நடிக்க இவர் ரூ. 20 கோடி முதல் ரூ. 25 கோடி வரை சம்பளம் வாங்கி வருகிறார் என கூறப்படுகிறது. பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் அடுத்ததாக Lik படம் வெளிவரவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US