90களின் கனவு நாயகன். நகை கடை எல்லாம் வைத்திருக்கும் நடிகர் பிரசாந்தின் மொத்த சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?
நடிகர் பிரசாந்த் ஒரு காலகட்டத்தில் பெண்களால் கொண்டாடப்பட்ட நாயகன். 90களில் தமிழ் சினிமாவின் சாக்லெட் பாய் என்றால் அது அவர் தான் என்றே கூறலாம்.
அந்த அளவிற்கு நல்ல நல்ல படங்கள், நிறைய காதல் கதைகள் நடித்து மக்களின் மனதை கொள்ளை கொண்டவர்.
அதிலும் அவரது படங்களில் எப்போதும் ஒரு வெளிநாட்டு பாடல் இருக்கும், ஸ்பெஷலாக அவர் தனது படங்களில் வைத்த விஷயம் தான்.
எந்த ஒரு ஹிட் பாடல் வரிசை எடுத்தாலும் அந்த காலகட்டத்தில் பிரசாந்தின் பாடல்கள் இருக்கும்.
சினிமாவில் மாபெறும் வெற்றிக்கண்ட அவரது திருமண வாழ்க்கை சுமூகமாகவே இல்லை, இது அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான்.
சொத்து மதிப்பு
சினிமாவில் சாதித்த நடிகர் பிரசாந்த் சொந்தமாக ஒரு நகை கடையும் வைத்துள்ளார். இப்படி தொழிலயும் ஒரு பக்கம் கவனித்து வரும் நடிகர் பிரசாந்தின் சொத்து மதிப்பு மட்டும் ரூ. 85 கோடி இருக்கும் என கூறப்படுகிறது.
அடிச்சு தூக்கப்போகும் அஜித் ரசிகர்கள்- அதிரடியாக வெளியான கொண்டாட்ட செய்தி

Numerology: இந்த தேதிகளில் பிறந்தவங்க லட்சுமி தேவியின் அருள் கொண்டவர்களாம்.. பணம் இனி கொட்டும் Manithan

எங்கள் உயிரைக் காத்த ஹீரோ அவர்: ஏர் இந்தியா விமானத்தின் விமானியை புகழும் 18 குடும்பங்கள் News Lankasri
