அடிச்சு தூக்கப்போகும் அஜித் ரசிகர்கள்- அதிரடியாக வெளியான கொண்டாட்ட செய்தி
அஜித் தமிழ் சினிமாவை தாண்டி இந்திய சினிமா கொண்டாடும் ஒரு பிரபலம். படங்கள் நடிப்பதை தாண்டி நிறைய விஷயங்களில் தனது அக்கறையை காட்டி வருகிறார்.
போட்டோ கிராபி, சமையல், தோட்டம் அமைப்பது, துப்பாக்கி சுடுதல், இப்போது உலகம் முழுவதும் பைக்கில் சுற்றிவது என தொடர்ந்து பல விஷயங்களில் தனது கவனத்தை செலுத்துகிறார்.
இப்போது சென்னை திரும்பியுள்ள அஜித் ஏற்கெனவே கமிட்டாகியுள்ள தனது 61வது படத்தின் படப்பிடிப்பில் இணைய இருக்கிறார்.

சூப்பர் தகவல்
இந்த நேரத்தில் அஜித் குறித்து ஒரு சூப்பரான தகவல் வந்துள்ளது. அதாவது அஜித் நடிப்பில் வெளியாகி படு ஹிட்டடித்த விஸ்வாசம் திரைப்படம் ஹிந்தியில் டப் செய்யப்பட்டு விரைவில் வெளியாக இருக்கிறதாம்.
முதன்முறையாக ஹிந்தி தொலைக்காட்சியில் விஸ்வாசம் படம் வெளியாக இருப்பது ரசிகர்களுக்கு பெரிய கொண்டாட்டத்தை கொடுத்துள்ளது.
இந்த முறை TRPயில் ரசிகர்கள் அடிச்சு தூக்கப்போகிறார்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
Viswasam (Hindi) | #AjithKumar #Nayanthara | Coming Soon | Tv Par Pehli Baar | Only On #Goldmines pic.twitter.com/nm2viKqhkk
— Goldmines Telefilms (@GTelefilms) July 24, 2022
சூர்யாவின் ஜெய் பீம் பட இயக்குனரின் அடுத்தப்படம்- சர்ச்சை கதைக்களம்
ஏபி டிவில்லியர்ஸ் டக்அவுட்: 42 வயது வீரரின் சிக்ஸர்மழை..தென் ஆப்பிரிக்கா சாம்பியன்ஸ் வெற்றி News Lankasri
Bigg Boss 10: இரண்டாவது குறும்படத்தினை வெளியிட்ட விஜய் சேதுபதி... வாயடைத்துப்போன போட்டியாளர்கள் Manithan
நேபாளத்தில் மீண்டும் திடீர் வெள்ளப்பெருக்கு: அடித்து செல்லப்பட்ட 35 வீடுகள் மற்றும் பாலங்கள் News Lankasri