விஜய்யின் GOAT படத்தில் நடிக்க பிரசாந்துக்கு இத்தனை கோடி சம்பளமா?.. லேட்டஸ்ட் தகவல்..

By Dhiviyarajan Jun 19, 2024 01:30 PM GMT
Report

கோட் 

நடிகர் விஜய்யின் 68-வது திரைப்படமாக கோட் உருவாகி வருகிறது. இப்படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்குகிறார். இப்படத்தில் விஜய் இரட்டை வேடத்தில் நடிப்பதால் அவருக்கு ஜோடியாக மீனாட்சி செளத்ரி மற்றும் நடிகை சினேகா ஆகியோர் நடித்துள்ளனர்.

மேலும் இந்த படத்தில் லைலா, மைக் மோகன், பிரசாந்த், பிரபுதேவா, அஜ்மல், நிதின் சத்யா, வைபவ், ஜெயராம், பார்வதி நாயர், பிரேம்ஜி என் பெரிய நட்சத்திர பட்டாளமே நடிக்கின்றனர். தற்போது இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வருவதாக சினிமா வட்டாரங்களில் சொல்லப்படுகிறது.

விஜய்யின் GOAT படத்தில் நடிக்க பிரசாந்துக்கு இத்தனை கோடி சம்பளமா?.. லேட்டஸ்ட் தகவல்.. | Actor Prashanth Salary Details For Goat Movie

சம்பளமா?

இந்நிலையில் கோட் படத்தில் நடிக்க பிரசாந்த்-க்கு ரூபாய் 15 கோடி சம்பளம் வாங்கியுள்ளதாக இணையத்தில் தகவல் ஒன்று வெளிவந்துள்ளது. இப்படி இணையத்தில் பரவும் தகவலில் எந்த அளவுக்கு உண்மை தன்மை இருக்கிறது என்று தெரியவில்லை.  

விஜய்யின் GOAT படத்தில் நடிக்க பிரசாந்துக்கு இத்தனை கோடி சம்பளமா?.. லேட்டஸ்ட் தகவல்.. | Actor Prashanth Salary Details For Goat Movie

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US