அட நடிகர் பிரேம்ஜி அமரனா இது, ஆளே மாறிவிட்டாரே?- திகைத்து போன ரசிகர்கள்

By Yathrika Nov 26, 2022 05:30 AM GMT
Report

பிரேம்ஜி அமரன் 

2003ம் ஆண்டு தமிழ் சினிமாவில் படங்கள் நடிக்க தொடங்கியவர் நடிகர் பிரேம்ஜி அமரன். காமெடி நடிகர், இசையமைப்பாளர், பாடகர் என பன்முகம் கொண்ட இவர் இயக்குனர் வெங்கட் பிரபுவின் தம்பியாவார், கங்கை அமரனின் மகன்.

இவர் இன்னும் திருமணம் செய்துகொள்ளாமல் சிங்கிளாகவே இருக்கிறார். அதை வைத்தே அவரை பலர் கிண்டல் செய்து வருகிறார்கள், அவரும் ஜாலியாகவே அதை எடுத்துக் கொண்டு வருகிறார்.

அட நடிகர் பிரேம்ஜி அமரனா இது, ஆளே மாறிவிட்டாரே?- திகைத்து போன ரசிகர்கள் | Actor Premji Amaren New Look Stuns Fans

புதிய லுக்

எப்போதும் ஜாலியாக இருக்கும் பிரேம்ஜி அமரன் எப்போதும் தனது லுக்கில் அக்கறை காட்டியதில்லை. தற்போது அவர் முதன்முறையாக கோட் சூட் எல்லாம் போட்டு செம லுக்கில் போட்டோ ஷுட் நடத்தியுள்ளார்.

அந்த புகைப்படத்தை வெளியிட்டு சும்மா ஒரு டிரை என பதிவு செய்துள்ளார்.

நடிகர் பிரபுதேவாவின் மகன்களா இவர்கள்?- நன்றாக வளர்ந்துவிட்டார்களே, போட்டோ இதோ 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US