இந்த சிறுவயது புகைப்படத்தில் இருக்கும் பிரபல நடிகர் யார் என்று தெரியுமா?

By Dhiviyarajan Feb 25, 2023 08:20 AM GMT
Report

சமீபகாலமாக பல பிரபலங்களின் சிறுவயது புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகுவதை நாம் பார்த்திருப்போம்.

இந்நிலையில் தற்போது பிரபல நடிகர் மற்றும் இசையமைப்பாளரின் சிறுவயது புகைப்படம் சோசியல் மீடியா பக்கத்தில் உலா வருகிறது.

இந்த சிறுவயது புகைப்படத்தில் இருக்கும் பிரபல நடிகர் யார் என்று தெரியுமா? | Actor Premji Childhood Photos

யார் தெரியுமா?

தமிழ் சினிமாவில் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்து மக்களை சிரிக்க வைத்தவர் தான் பிரேம்ஜி. இவர் அதிகமாக தனது சகோதரர் வெங்கட் பிரபுவின் படங்களில் தான் நடித்துள்ளார்.

இவர் நடிகர் மட்டுமின்றி பாடகர், இசையமைப்பாளர் என பல பன்முகங்களை கொண்டவர். கடந்த ஆண்டு மட்டும் இவர் நடிப்பில் இரண்டு திரைப்படங்கள் வெளியானது. ஆனால் இரண்டுமே படும் தோல்வியை சந்தித்தது.

44 வது பிறந்த நாளை கொண்டாடி வரும் பிரேம்ஜி, அவரின் சிறுவயது புகைப்படத்தை பதிவிட்டு வாழ்த்து கூறியுள்ளார் வெங்கட் பிரபு.

இதோ அந்த புகைப்படம். 

நடிகர் விக்ரமா இது? 90களில் எப்படி இருந்திருக்கிறார் என்று பாருங்கள்?- போட்டோ இதோ

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US