திடீரென சீரியல் நடிகர் பப்லு குறித்து அதிரடி பதிவு போட்ட ஷீத்தல்- அப்படி நடக்கவே இல்லையா?
ப்ருத்விராஜ்
குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தமிழ் சினிமாவில் வில்லன், குணச்சித்திர கதாபாத்திரம் உள்பட பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்தவர் ப்ருத்விராஜ் என்கிற பப்லு.
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மொழி படங்களில் நடித்துள்ள இவர் சீரியல்கள், டிவி நிகழ்ச்சிகளிலும் தொகுப்பாளராக இருந்துள்ளார்.
இவருக்கு 1994ம் ஆண்டு பீனா என்பவருடன் திருமணம் நடந்தது, அஹத் என்ற மகனும் உள்ளார், அவருக்கு ஆட்டிசம் குறைபாடு இருப்பதாக கூறப்படுகிறது.
கடந்த சில வருடங்களுக்கு முன்பு பப்லு சில காரணங்களால் தனது மனைவியை விவாகரத்தும் செய்தார்.
மறுமணம்
பப்லு தனது 57வது வயதில் 24 வயதான ஷீத்தல் என்பவரை மறுமணம் செய்து கொண்டுள்ளார். இளம் பெண்ணை அவர் எப்படி திருமணம் செய்தார் என பேச்சுகள் வந்தன.
ஆனால் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ப்ருத்விராஜ் நாங்கள் பிரிந்துவிட்டோம், பிரச்சனை என கூறியிருந்தார். இந்த நிலையில் பப்லு மறுமணம் செய்த ஷீத்தல் தனது இன்ஸ்டாவில் திடீரென திருமணம் குறித்து பதிவு போட்டுள்ளார்.

எனக்கு அந்த நடிகை மீது இப்போதும் க்ரஷ், சைட் அடிக்கவே அங்கே செல்வேன்- கார்த்தி பிடித்த பிரபலம் யார்?
அதில் அவர், என்னுடைய கடந்த கால வாழ்க்கை பற்றி பலர் என்னிடம் பல்வேறு கேள்விகளை கேட்டு வரும் நிலையில் அவர்களுக்கு விளக்கத்தை அளிக்கலாம் என்று முடிவு செய்து இருக்கிறேன்.
பலரும் என் சூழ்நிலையை புரிந்து கொள்ளாமல், நடந்ததை தெரிந்து கொள்ளாமல்,.என்னை பற்றி தவறாக புரிந்து கொண்டு பேசி வருகின்றனர்.
முதலில் நானும் பப்லுவும் திருமணமே செய்து கொள்ளவில்லை என்பதை எல்லோரும் புரிந்து கொள்ளுங்கள். நாங்கள் இருவரும் லிவ் - இன் ரிலேஷன்ஷிப்பில் மட்டும் தான் இருந்தோம் என பதிவு செய்துள்ளார்.

மறுமணத்தை மறுத்த பாக்கியா- அசிங்கப்பட்டு வெளியேறிய ஈஸ்வரி.. பதில் கேள்வி எழுப்பும் குடும்பத்தினர் Manithan
