நடிகர் ராதா ரவியா இது, என்ன இப்படி ஆளே மாறிவிட்டாரே?- வைரல் போட்டோ
தமிழ் சினிமாவில் 80 கலக்கிய நிறைய நடிகர்கள் உள்ளார்கள். அதில் வில்லன் கதாபாத்திரத்தில் செமயாக நடித்து இப்போதும் பயங்கர வில்லன்கள் லிஸ்டில் மக்கள் மனதில் டாப்பில் இருப்பவர் நடிகர் ராதா ரவி.
எம்.ஆர். ராதாவின் மகன் என்ற பெருமையோடு நடிக்க தொடங்கிய இவர் ஏகப்பட்ட ஹிட் படங்களில் நடித்துள்ளார்.
சினிமாவை தாண்டி இவர் அரசியலில் அதிக ஈடுபாடு காட்டியுள்ளார், அதேபோல் பல சர்ச்சைகளிலும் சிக்கியிருக்கிறார்.
புதிய போட்டோ ஷுட்
ஒரு கட்டத்தில் எப்போதும் வெள்ளை நிற உடையை மட்டுமே அணிந்துவந்த இவர் இப்போது கோட் சூட், கூளிங் கிளாஸ் அணிந்து ஒரு சூப்பரான போட்டோ ஷுட் ஒன்று நடத்தியுள்ளார்.
அதைப்பார்த்த ரசிகர்கள் அட நம்ம ராதா ரவியா இவர் என ஆச்சரியமாக பார்த்து புகைப்படங்களையும் வைரலாக்கி வருகிறார்கள்.
இரவோடு இரவாக வெளியேற்றப்பட்ட மைனா நந்தினி- பிக்பாஸில் வாங்கிய முழு சம்பளம் எவ்வளவு தெரியுமா?

பங்கர் பஸ்டராக உருவெடுக்கும் இந்தியாவின் அக்னி ஏவுகணை - சீனா, பாகிஸ்தானுக்கு கடும் அச்சுறுத்தல் News Lankasri

தோண்ட தோண்ட தங்கம்; பல ஆண்டுகளுக்குப் பிரச்சினை இல்லை - மிக பெரிய சுரங்கம் கண்டுபிடிப்பு IBC Tamilnadu

கெட்டவார்த்தை பேசினால் அவனுக்கு பிடிக்காது; திட்டிய ஆசிரியர் - மாணவன் தற்கொலையால் கதறும் தாய்! IBC Tamilnadu
