இரவோடு இரவாக வெளியேற்றப்பட்ட மைனா நந்தினி- பிக்பாஸில் வாங்கிய முழு சம்பளம் எவ்வளவு தெரியுமா?

By Yathrika Jan 21, 2023 03:21 AM GMT
Report

பிக்பாஸ் 6

தமிழ் சின்னத்திரையில் வெற்றிகரமாக ஓடும் ஒரு நிகழ்ச்சி. விஜய் டிவி தொடர்ந்து 6 வருடங்களாக இந்நிகழ்ச்சியை ஒளிபரப்பி வருகிறார்கள், ஒவ்வொரு சீசனிற்கும் டிஆர்பி எகிறி கொண்டே தான் வருகிறது.

இந்த 6வது சீசன் அக்டோபர் மாதம் தொடங்கப்பட்டு இப்போது முடிவுக்கு வரவுள்ளது.

இன்னும் சில தினங்களில் நிகழ்ச்சியின் இறுதி நாள் வரப்போகிறது, அந்த நாளுக்காக தான் ரசிகர்கள் வெயிட்டிங்.

இரவோடு இரவாக வெளியேற்றப்பட்ட மைனா நந்தினி- பிக்பாஸில் வாங்கிய முழு சம்பளம் எவ்வளவு தெரியுமா? | Bigg Boss Popular Contestant Evicted

மைனா சம்பளம்

பிக்பாஸ் வீட்டில் ஒரு நாள் தாமதமாக நுழைந்த மைனா இப்போது கடைசியாக வெளியேறியுள்ளார். அதாவது பிக்பாஸ் 6வது சீசனில் இருந்து இந்த வாரம் மைனா நந்தினி எலிமினேட் செய்யப்பட்டுள்ளாராம்.

இவர் ஒரு நாளைக்கு ரூ. 20 ஆயிரம் முதல் ரூ. 25 ஆயிரம் வரை சம்பளம் பேசப்பட்டு உள்ளே நுழைந்துள்ளதாக கூறப்படுகிறது.

இரவோடு இரவாக வெளியேற்றப்பட்ட மைனா நந்தினி- பிக்பாஸில் வாங்கிய முழு சம்பளம் எவ்வளவு தெரியுமா? | Bigg Boss Popular Contestant Evicted

பிக்பாஸ் 6வது சீசனின் டைட்டில் வின்னர் யார்?- ஓட்டிங்கில் முன்னிலையில் இருப்பது யார்? 

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US