நடிகர் ராஜ்கிரணின் சொந்த ஊரில் இருக்கும் வீட்டை பார்த்துள்ளீர்களா?- புகைப்படங்களுடன் இதோ
நடிகர் ராஜ்கிரண் என்று நினைத்தாலே முதலில் நமக்கு நியாபகம் வருவது பிரியாணி, சிக்கன் என அனைத்தையும் வெளுத்து கட்டும் நடிகரின் முகம் தான் நியாபகம் வரும்.
கட்டுமஸ்தான உடலமைப்பு, 10 பேர் வந்தாலும் சமாளிக்கும் பாவனை என ராஜ்கிரண் இருப்பார். 1989ம் ஆண்டு என்ன பெத்த ராசா படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமான இவர் தொடர்ந்து 40 படங்களுக்கு மேல் நடித்துள்ளார்.
அவர் நடித்த முனி ரசிகர்களிடம் பெரிய ரீச் கொடுத்தது, அதோடு தனுஷ் இயக்கத்தில் ராஜ்கிரண் நடித்த பா.பாண்டி நல்ல பாராட்டுக்களை கொடுத்தது.
சொந்த வீடு
முதல் மனைவியை பிரிந்து இரண்டாவதாக நடிகை பத்ம ஜோதியை திருமணம் செய்த ராஜ்கிரணுக்கு 2 மகன்கள் உள்ளனர். ராஜ்கிரண் சொந்த வீடு இராமநாதபுரத்தில் கீழ்க்கரை என்ற இடத்தில் தான் அவரது வீடு இருந்தது.
தற்போது அந்த வீட்டின் புகைப்படம் சமூக வலைதளங்களில் வலம் வருகிறது.
இரண்டு நாள் முடிவில் பார்த்திபனின் இரவின் நிழல் செய்த மொத்த வசூல் எவ்வளவு தெரியுமா?

தங்கம், வெள்ளி நகைகளை ஏன் பிங்க் நிற பேப்பரில் சுற்றி தருகிறார்கள்? பலருக்கும் தெரியாத ரகசியம்! Manithan
