இரண்டு நாள் முடிவில் பார்த்திபனின் இரவின் நிழல் செய்த மொத்த வசூல் எவ்வளவு தெரியுமா?
பார்த்திபன் தமிழ் சினிமாவில் இதுவரை யாரும் கண்டிராத மிகவும் வித்தியாசமான படைப்புகளை கொடுத்து வரும் ஒரு இயக்குனர்.
இவரது படங்களில் ஏதாவது ஒரு ஸ்பெஷல் இருக்கும், அப்படி இப்படம் First Single Shot படம் என்ற பெருமையை பெற்று சாதனை புத்தகத்திலும் இடம்பெற்றுள்ளது.
இதுவே படக்குழுவிற்கு கிடைத்த முதல் வெற்றி, படத்திற்கு பிரபலங்கள் மற்றும் மக்களிடம் இருந்து நல்ல விமர்சனங்கள் தான் கடைத்து வருகின்றன.
ஒரு கலைஞன் இதுபோல் படம் எடுத்தது சாதனை தான் என பாராட்டுகிறார்.
கடந்த ஜுலை 15ம் தேதி வெளியான இத்திரைப்படம் இதுவரை தமிழகத்தில் மட்டும் ரூ. 2 கோடி மேல் வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.
வரும் நாட்களிலும் படத்திற்கான திரையரங்குகள் அதிகமாகும் என்றும் வசூலும் உயரும் என கணிக்கப்படுகிறது.
Blue Sattai மாறனுக்கு பதிலடி கொடுத்த நடிகர் பார்த்திபன்- வைரலாகும் அவரது பதிவு

Optical illusion: படத்தில் 'Met' என்ற சொற்களில் ஒரு எழுத்து வித்தியாசத்தில் 'Mat' எங்கே உள்ளது? Manithan
