நடிகர் ரஜினிகாந்த திருமணத்தின் முக்கிய விஷயம் வெளிவந்தது.. என்னவென்று தெரியுமா
ரஜினிகாந்த் - லதா
லதாவை பேட்டி ஒன்றில் சந்தித்த நடிகர் ரஜினிகாந்த், பேட்டியின் முடிவில் லதாவை காதலிக்க துவங்கினார்.
இதன்பின் தனது காதலை லதாவிடம் கூறினார். பின் இருவரும் காதலிக்க துவங்கினார். தனது காதலை இயக்குனர் பாலச்சந்தரிடம் கூறிவிட்டு, ஆசிர்வாதத்தை ரஜினிகாந்த் பெற்றார்.
1981ஆம் ஆண்டு திருமணத்தை திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடத்தினர் ரஜினி. ரஜினி - லதா ஜோடிக்கு ஐஸ்வர்யா மற்றும் சொந்தர்யா ஆகிய இரு பெண் பிள்ளகைகள் உள்ளதை நாம் அறிவோம்.
Thalaivar 170 To Join Hands With KS Ravikumar | Muthu, Padayappa மாதிரி ஒரு படம் பண்ணலாம்மா?
அழைப்பிதழ்
இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த் - லதாவின் திருமண Reception அழைப்பிதழ் தற்போது கிடைத்துள்ளது.
14-3.1981ஆம் ஆண்டு தங்களுடைய திருமண Reception-னை பிரபல தாஜ் கோரமண்டல் ஹோட்டலில் பிரம்மாண்டமாக ரஜினிகாந்த் நடத்திமுடித்துள்ளார்.
அந்த அழைப்பிதழின் புகைப்படம் இதோ..
நடிகர் ரஜினிக்காக முதல் ரசிகர் மன்றத்தை தொடங்கியவர் காலமானார் !