அடுத்தடுத்த பட இயக்குனர்களை ஓகே செய்த நடிகர் ரஜினிகாந்த்- 172, 173 பட இயக்குனர்கள் இவர்களா?

By Yathrika Jan 08, 2024 08:00 AM GMT
Report

நடிகர் ரஜினிகாந்த்

நடிகர் ரஜினிகாந்த் அடுத்தடுத்து படங்கள் கமிட்டாக பிஸியாக நடித்துக்கொண்டு வருகிறார்.

அண்மையில் ஜெயிலர் என்ற மாபெரும் வெற்றிப்படத்தை கொடுத்தவர் இப்போது ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் என்ற படத்தில் நடிக்கிறார்.

95 நாட்களை கடந்து பிக்பாஸ் 7 வீட்டில் இருந்து வெளியேறிய விசித்ராவின் முழு சம்பள விவரம்- எத்தனை கோடி தெரியுமா?

95 நாட்களை கடந்து பிக்பாஸ் 7 வீட்டில் இருந்து வெளியேறிய விசித்ராவின் முழு சம்பள விவரம்- எத்தனை கோடி தெரியுமா?

லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தில் பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன், ஃபஹத் பாசில், ராணா, மஞ்சு வாரியர், ரித்திகா சிங், துஷாரா விஜயன் உட்பட பலர் நடிகின்றனர்.

முதற்பட்ட படப்பிடிப்பு திருவனந்தபுரம், திருநெல்வேலி பகுதிகளில் நடைபெற்ற நிலையில் அடுத்தக் கட்ட படப்பிடிப்பு மும்பையில் நடந்து வந்தது.

அடுத்தடுத்த பட இயக்குனர்களை ஓகே செய்த நடிகர் ரஜினிகாந்த்- 172, 173 பட இயக்குனர்கள் இவர்களா? | Actor Rajinikanth Next Film Directors

அடுத்தடுத்த படங்கள்

இந்த நிலையில் நடிகர் ரஜினி தனது அடுத்தடுத்த பட இயக்குனர்களை ஓகே செய்துள்ளதாக கூறப்படுகிறது. அதாவது ரஜினியின் 172 மற்றும் 173வது படங்களை மாரி செல்வராஜ் மற்றும் நெல்சன் இயக்க இருப்பதாக தகவல்கள் வந்துள்ளன.

ஆனால் இதுவரை அதிகாரப்பூர்வமாக தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.

அடுத்தடுத்த பட இயக்குனர்களை ஓகே செய்த நடிகர் ரஜினிகாந்த்- 172, 173 பட இயக்குனர்கள் இவர்களா? | Actor Rajinikanth Next Film Directors

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US